தர்மபுரி மாவட்ட தில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி உயிரிழப்பு கண்டித்தும்,கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில மீனவர் நலச் செயலாளர் நிஜாமுதீன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.விஜய சங்கர், விஜய வெங்கடேஷ் ,ரமேஷ் மற்றும் மாவட்ட, நகர ,ஒன்றிய கழக நிர்வாகிகள் ,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



