By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாந்திரீக கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்த பெண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாந்திரீக கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்த பெண்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாந்திரீக கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்த பெண்

Last updated: June 28, 2024 8:53 am
June 28, 2024
67 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 25

 

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்தவர் கிளாடிஸ் அனுஷா. இவர் இனையம் புத்தன் துறை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய கணவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். கிளாடிஸ் அனுஷா தினசரி மருத்துவமனைக்கு வேலைக்காக அரசு பேருந்தில் கடந்த 5 ஆண்டுகளாக சென்று வருகிறார்.பேருந்தில் பயணம் செய்யும் போது கருங்கல் பாலூரை சேர்ந்த சீதா என்பவருடன் அறிமுகம் ஆகி உள்ளார். சீதா சத்துணவு கூட்டத்தில் வேலை பார்ப்பதாக கூறி இவருடன் பழகி வந்துள்ளார்.இந்த நிலையில் கிளாடிஸ் அனுஷாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் சில நாட்களாக கவலையுடன் சென்றுள்ளார்.அப்போது சீதா உனக்கு ஏற்கனவே இருந்த முன்னாள் காதலன் மாந்திரீகம் செய்து வைத்துள்ளார் எனவே எனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதியிடம் கூறி உயிர் பலிகள் கொடுத்து உன்னை காப்பாற்றுகிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி பல தவணைகளாக 3.45 லட்ச ரூபாயை சீதா வாங்கியுள்ளார்.மேலும் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அதற்க்கு மீண்டும் நரபலி கொடுக்க வேண்டும் என கூறி சீதா கிளாடிஸ் அனுஷாவிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.ஆனால் கிளாடிஸ் அனுஷா இனிமேல் பணம் இல்லை என கூறியதுடன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.மேலும் சீதா அங்கன்வாடியில் பணிபுரியவில்லை என்பதும் கிளாடிஸ் அனுஷாவிற்கு தெரிய வந்தது.இந்த நிலையில் கிளாடிஸ் அனுஷா நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில்  புகார் மனு அளித்துள்ளார்.தன்னிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்ட சீதா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அதங்கோடு பகுதியை சேர்ந்த சசி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறியுள்ளார் மேலும் தன்னை ஏமாற்றி  பெற்ற பணத்தையும், நகைகளையும் மீட்டுத் தரும்படியும், இந்த மாந்திரீக கும்பல் நமது மாவட்டத்தில் இனிமேல் யாரையும் ஏமாற்றாத வண்ணம் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஒலிபெருக்கி வழங்கும் நிகழ்ச்சி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு
பல்துறை சார்ந்த முடிவுற்ற கட்டிடங்ளை
அண்ணாமலை உருவ பொம்மை எரித்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

அனைத்து கட்சி கூட்டத்தில் பி.டி.செல்வகுமார் பேச்சு

March 6, 2025
31 Views
மாநில அளவிலான ஹாக்கி போட்டி – பரிசளிப்பு விழா
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
சிவகங்கையில் பஹல்காம் பகுதியில் 26 அப்பாவி இந்தியர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
மாணவியர் விடுதியில் கற்றல் கற்பித்தல் அறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account