புழல் சிறையில் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்குகு அடிப்படைத் தேவைகளை செய்து தர வேண்டி வழக்கு
புழல் சிறையில் வழக்கறிஞர்கள் கைதிகளை சந்திப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் மாண்புமிகு நீதியரசர் மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது வழக்கறிஞர்கள் கைதிகளை சந்திப்பதை எந்த வகையிலும் தடுக்க கூடாது என்றும் வழக்கறிஞர்களுக்கான அடிப்படைத் தேவைகள் சிறை துறை செய்து தர வேண்டும் என்றும் அலைபேசி வழி கைதிகளை பேசும் போது வழக்கறிஞர்களின் கைதிகளுக்கும் இடையே உள்ள ரகசிய தன்மை மீறப்படுகிறது என்றும் சில வழிமுறைகளை வகுத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு 1ஆம் தேதி வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
வழக்கறிஞர்கள் சார்பில்உயர் நீதிமன்ற வழக்கறிஞர்(சங்கரன் கோவில்) காசிராஜன் ஆஜர் ஆனார்
அரசு தரப்பில்உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜர் ஆனார்