By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்
கனஂனியாகுமரிமாவட்டம்

இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்

Last updated: December 30, 2024 11:47 am
December 30, 2024
34 Views
Share
SHARE

 மார்த்தாண்டம் டிச 30


அருமனை அருகே படபச்சை கைதச்சன்விளை பகுதியை சேர்ந்தவர் வில்சன். அவரது மகன் பிவின் (29). இவர் இன்று காலை டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த பகுதியில் கேரள மாநில பதிவெண் கொண்ட சரக்கு வாகனம் பழுதடைந்து நின்று கொண்டிருந்தது. மேலும் வாகனத்தின் பின்பகுதியில் இருந்து இறைச்சி கழிவு நீர் கொட்டிக்கொண்டிருந்தது. இதனை கவனித்த பிவின் தனது செல்போனில் படம் பிடித்ததோடு அருமனை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து கொண்டிருந்தார். அந்த சமயம் இதனை பார்த்த வாகன டிரைவர் அப்பகுதியில் உள்ள பன்றி பண்ணை நடத்துபவர்களிடம் தெரிவித்தார். அதாவது சரக்கு வாகனத்தில் இறைச்சி கழிவுகளை ஏற்றி பன்றி பண்ணைக்கு கொண்டு செல்வதாக தெரிகிறது.இதனை தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் மற்றும் சரக்கு வாகன டிரைவர் சேர்ந்து பிவினை தாக்கினர். மேலும் அவருடைய செல்போனை உடைத்து சேதப்படுத்தினர். இதையடுத்து மற்றொரு டெம்போவை வரவழைத்து அதனை பழுதடைந்து நின்ற வாகனத்துடன் கயிறு கட்டி சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள பன்றி பண்ணைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே முகத்தில் காயத்துடன் பிவின் அருமனை காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். தொடர்ந்து அவர் அருமனை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து கழிவுகளை ஏற்றி வந்து வாலிபரை தாக்கிய டிரைவரான கேரள மாநிலம் ஆனாவூழ் பகுதியை சேர்ந்த புஷ்பராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஐ.சி.எம் ஜெபவீடு மாபெரும் தண்ணீர் பந்தல்
நீட் தேர்வால் மரணம் அடைந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
இரணியல் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; டியூசன் ஆசிரியையின் தாய் மீது போக்சோ வழக்கு
கருவம்பாளையம் அதிமுக பகுதி ஆலோசனை கூட்டம்
குமரி தந்தை மார்சல் நேசமணியின் 131 வது பிறந்தநாள் : நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் தும்மலப்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

September 25, 2025
28 Views
முன்னாள் எம்.எல்.ஏ. தந்தை மறைவு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல்
தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர கூட்டாய்வு பணி
ஜெயலலிதா பிறந்தநாள் விழா 5000 பேருக்கு அறுசுவை உணவு!!
மத்துரில் பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்.எல்.ஏ மதியழகன் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account