ஹார்ட் ஃபுல்னஸ் நிறுவனத் தலைவர் கம்லேஷ் டி. பட்டேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியை திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள்,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இப்பள்ளியின் நிறுவனர் கம்லேஷ் டி. பட்டேல் செய்திகுறிப்பில் தெரிவித்ததாவது:-
ஹார்ட்ஃபுல்னெஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் பள்ளி மாணவர்களுக்காக கல்வி மற்றும் கலாச்சார ரீதியாக வளர உதவுவதோடு நமது பண்பாடின் சிறந்த பிரதிநிதியாகவும் தேசத்தை உருவாக்குபவராகவும் பங்களிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நவீனக் கல்வியறிவை மாணவர் பெறப்போவதை எண்ணி மகிழ்ச்சியளிக்கிறது
என குறிப்பிட்டார்.