கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் “சரக” ஜெயந்தியை முன்னிட்டு புத்தேரி குட்ஸ் சமாரீடன் தேவாலயத்தில் ஆயுர் கிராமா 2.0 என்னும் 1 வார ஆயுர்வேத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக நடைபெறவிருக்கும் ஆயுர்வேத மருத்துவக் கண்காட்சியில் கலந்து கொண்டு கண்காட்சியை அதிமுக வடக்கு மண்டல செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ஸ்ரீலிஜா முருகேசன் தொடங்கி வைத்தார்.
1 வார ஆயுர்வேத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics