By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக ஜிஎஸ்டி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்; அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பு முடிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தமிழக ஜிஎஸ்டி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்; அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பு முடிவு
ஈரோடு

தமிழக ஜிஎஸ்டி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்; அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பு முடிவு

Last updated: September 1, 2025 12:57 pm
September 1, 2025
16 Views
Share
SHARE

ஈரோடு, செப். 1 –

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் தலைவர் வி.கே. ராஜமாணிக்கம் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. துணை தலைவர் வி. ராஜமாணிக்கம் வரவேற்றார். பொது செயலாளர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் முருகானந்தம் நிதி நிலை அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஜவுளி துறைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை 5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்க வேண்டும். புதிய தொழில் உரிமம் வரி விதிப்பை நீக்க வேண்டும். உணவு வகைகளுக்கும் தானிய வகைகளுக்கும் விதைகளுக்கும் ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். தொழில் வணிக நிறுவனங்கள் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசு ஜிஎஸ்டி அதிகாரிகள் தொழில் நிறுவனங்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்வது இல்லை. ஆனால் தமிழக ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தொழிலை நசுக்கி கொண்டு உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் அனைத்து சங்கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் மேலும் 2 இடங்களில் போட்டி தேர்வுக்கான நூலகம் அமைக்கப்படும்; புத்தக திருவிழாவில் அமைச்சர் முத்துசாமி பேச்சு
பள்ளி மாணவ மாணவிகளை போல ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில நிதியுதவி
பசுமையான அழகான மாநகரமாக மாற்றும் சமூக ஆர்வலர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்!!!

June 30, 2024
98 Views
பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் மனைவி
திருவெண்ணெய்நல்லூரில் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம்
பொள்ளாச்சியில் ஈமச்சடங்கு அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு!!!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக கருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account