By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரியில் மாரத்தான் ஜோதி ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரியில் மாரத்தான் ஜோதி ஓட்டம்
கனஂனியாகுமரி

சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரியில் மாரத்தான் ஜோதி ஓட்டம்

Last updated: September 1, 2025 12:44 pm
September 1, 2025
59 Views
Share
SHARE

கன்னியாகுமரி, செப். 1 –

ஶ்ரீ சத்திய சாய்பாபா சேவா நிறுவனம் சார்பில் ஸ்ரீ சத்திய சாய்பாபா நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து முக்கிய ஐந்து இடங்களில் இருந்து தொடர் ஜோதி ஓட்டமாக சென்று இறுதியில் ஆந்திரா மாநிலத்தில் புட்டபர்த்தி பகுதியில் அமைந்துள்ள சத்திய சாய்பாபா பிறந்த இடத்தில் சங்கமிக்கின்றனர். அதில் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுகிழமை இந்தியாவின் தென்கோடி பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் ஜோதி ஓட்டமானது ஸ்ரீ சத்ய சாய்பாபா சேவா நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வை கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் எட்வர்ட் பிரைட் கொடி அசைந்து தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து பேரணியானது காந்தி மண்டபம் சமீபத்தில் இருந்து சாலை மார்க்கமாக சுமார் மூன்று கிலோமீட்டர் ஜோதி ஓட்டம் நடைபெற்று இறுதியில் விவேகானந்த கேந்திரா மைதானத்தில் நேற்று முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த ஜோதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சுற்றிச் செல்லும். அடுத்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி புட்டபர்தியில் நிறைவடையும். சுமார் 6,000 கிலோமீட்டர் தூரம் நடைபெறும். இந்த அமைதி ஓட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பஸ்சுக்கு வழி விட்ட ஆட்டோ குளத்துக்குள் பாய்ந்தது; டிரைவர் உயிரிழப்பு
பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்படகுமரி மலையோர பகுதிகளில்மிதமான மழை
கன்னியாகுமரி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்து இல்லா விழிப்புணர்வு
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
திற்பரப்பில் தமிழக சுற்றுலாத் துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மெதுகும்மல் ஊராட்சியில் ரூ. 84.50 லட்சத்தில் சாலை பணிகள் எம்எல்ஏ துவக்கினார்

June 30, 2025
59 Views
வேகத்தடை அமைக்க கையூட்டு கேட்கும் உதவி பொறியாளர் மீது நடவடிக்கை
மதுரை மாநகராட்சி திருப்பாலை ஜி.ஆர்.நகர் நகர்ப்புற
எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி
நகர்ப்புற அரசுப் பள்ளிகளுக்கு துப்புரவுப் பணி மானியம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account