By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் ஆறரைப்பவன் நகை பறிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் ஆறரைப்பவன் நகை பறிப்பு
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் ஆறரைப்பவன் நகை பறிப்பு

Last updated: September 1, 2025 11:29 am
September 1, 2025
74 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 1 –

விளவங்கோடு அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி மனைவி விஷ்குமாரி (59). நேற்று இவர் மார்த்தாண்டம் அருகே வெட்டுணியில் உள்ள குருசடியில் நடந்த திருப்பலியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் திருப்பலி முடித்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நடந்து வந்தார். அப்போது விஷ்குமாரி கழுத்தில் அணிந்திருந்த ஆறரைப்பவுன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பஸ் நிறுத்த பகுதி முழுவதும் தேடி நகை கிடைக்கவில்லை.

மேலும் குருசடிக்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்குமாரி நகை அணிந்து இருப்பதைக் கண்ட மர்ம நபர் திருப்பலியின் போது நகையை பறித்தாரா? அல்லது பஸ் ஏற நடந்து வரும் வழியில் நகை பறிக்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 50 கிராம் கஞ்சா பறிமுதல்
உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க குமரி மாவட்ட செயலாளர் நன்றி அறிவிப்பு
பேச்சிப்பாறை அருகே கோவிலை சேதப்படுத்திய யானை கூட்டம்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து: எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு
அரசியலமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

திமுக பவள விழா முப்பெரும் விழா

October 20, 2024
136 Views
சென்னிதோட்டத்தில் குடியிருப்புக்கு இடையே டாஸ்மாக் கடை; பொதுமக்கள் எதிர்ப்பு
இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த
தக்கலை அரசு அலுவலகத்தில் புகுந்த பாம்பு; ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்
மரக்கன்று கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account