By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா
திருவண்ணாமலை

வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா

Last updated: August 20, 2025 4:08 pm
August 20, 2025
51 Views
Share
SHARE

திருவண்ணாமலை, ஆக. 20 –

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சந்தைமேடு மைதானத்தில் அடுத்த மாதம் 13, 14 ஆகிய இரண்டு நாட்கள் வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாடு உலக நன்மைக்காக நடைபெறவுள்ளது. அதற்காக பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள இன்று சந்தைமேடு பகுதியில் பந்தக்கால் நடும் விழா தலைமை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் இளவரசு பட்டம் டாக்டர் பி.டி. ரமேஷ் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக பந்தக்காலுக்கு சந்தனம், மஞ்சள், அபிஷேக தூள், குங்குமம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பந்தக்காலின் முனையில் மாங்கொத்து மற்றும் வெள்ளை வேட்டி கட்டி மஞ்சள் குங்குமம் வைத்து பந்தக்கால் நடப்பட்டது. விழாவில் மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதேவிபழனி, பிரகாஷ், சென்னை தொழிலதிபர் ஜெகதீஷ் கடவுள், தமிழ்நாடு ஆகம வல்லுநர் குழு தலைவர் பாலசுப்பிரமணியம், அண்ணாமலையார் கோயில் பி. ராமமூர்த்தி குருக்கள், இளவரசு பட்டம் பி.டி.ஆர். கோகுலகுருக்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாட்டில் ஸ்ரீ சங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ ரவிசங்கரகுருஜி, ஸ்ரீசக்திஅம்மா, ஸ்ரீசெந்தில்குமார் அடிகளார், ஸ்ரீபாலமுருகன்அடிமை, ஸ்ரீசச்சிதானந்தசுவாமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி
வாகனம் மோதி பெண் உடல் நசுங்கி உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
கோயில் இடத்தை ஆக்கிரமித்து சாலை போடுவதை தடுக்க கிராம மக்கள் கோரிக்கை
தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவள்ளூர்

தவறுதலாக பணியாற்றிய நில அளவை ஆய்வாளரை வெளுத்து வாங்கிய மாவட்ட ஆட்சியர்

July 24, 2025
61 Views
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறித்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு
தூய்மை பணியாளருக்கு மரியாதை
அன்னைநகரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் எம்பி அடிக்கல் நாட்டினார்
சாமிதோப்பு, கரும்பாட்டூர் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு தடுப்பூசி: விருதுநகரில் இருந்து வந்த குழுவினர் நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account