By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கூலி தொழிலாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூலி படத்தின் துவக்க விழாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > கூலி தொழிலாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூலி படத்தின் துவக்க விழாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
மயிலாடுதுறை

கூலி தொழிலாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூலி படத்தின் துவக்க விழாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

Last updated: August 14, 2025 3:23 pm
August 14, 2025
36 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஆகஸ்ட் 14 –

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று நாடு முழுவதும் திரையிடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தின் 50-வது ஆண்டு பொன்விழா படமான கூலி திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மயிலாடுதுறையில் மூன்று திரையரங்குகளில் கூலி திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமையில்‌ நகர செயலாளர் பவுன் முருகானந்தம் உள்ளிட்ட ரசிகர் மன்ற சார்பில் கூலி திரைப்படம் வெற்றிபெற வேண்டியும் ரஜினிகாந்த் பூரண ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டியும் அவரது ரசிகர்கள் மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விஜயா திரையரங்கு வாசலில் கூலித் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு உடைகள் உணவுகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை அடங்கிய நலத்திட்ட உதவிகளை ரஜினி ரசிகர்கள் வழங்கினர். தொடர்ந்து திரையரங்கு வாசலில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஊர்வலமாக திரைப்படம் காண சென்றனர். இந்நிலையில் இரண்டு கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் தவழ்ந்த படி முதல் காட்சி காண தியேட்டருக்குள் சென்றது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

ஜோதி பவுண்டேஷன் எட்டாம் ஆண்டு தொடக்க விழா
உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
மயிலாடுதுறை அருகே தேசிய அளவில் நடைபெற்ற ஓபன் கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா 2025 சாம்பியன்ஷிப் போட்டியை ஏடிஎஸ்பி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்
வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.
காவிரி துலாக்கட்டத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

August 1, 2024
77 Views
மஞ்சள் வாய்க்கால் கடைவீதியில் நீர்மோர் பந்தல்
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றபயனாளி
போலியான சித்த மருத்துவ சென்டர் மையங்களுக்கு சீல்
மார்த்தாண்டத்தில் வீட்டு பொருட்களை சூறையாடிய பெண் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account