By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: HCL அறக்கட்டளையின் 49வது ஆண்டு விழாவை முன்னிட்டு 5000 மரங்கன்றுகள் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > HCL அறக்கட்டளையின் 49வது ஆண்டு விழாவை முன்னிட்டு 5000 மரங்கன்றுகள் நடும் விழா
கோயம்புத்தூர்

HCL அறக்கட்டளையின் 49வது ஆண்டு விழாவை முன்னிட்டு 5000 மரங்கன்றுகள் நடும் விழா

Last updated: August 12, 2025 6:48 pm
August 12, 2025
23 Views
Share
SHARE

கோவை, ஆகஸ்ட் 12 –

கோவை மேட்டுபாளையம் சாலை நரசிம்மநாய்க்கன் பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில் சிறுதுளி நிறுவனம் நீர் பாதுகாப்பு மற்றும் மரக்கன்றுகள் நடல் ஆகிய மேம்பாட்டுப் பணிகளில் தொடர்ந்து முன்னணி பங்காற்றி வருகிறது. 2019-ம் ஆண்டு முதல் மத்திய ஆயுதப்படையுடன் இணைந்து சிறுதுளி நிறுவனம் 53,500 மரக்கன்றுகள் நட்டதோடு 5 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் 2 கூரையடித் தொட்டிகள் அமைத்துள்ளது. இந்த பசுமை பயணத்தின் அடுத்த கட்டமாக சிறுதுளி, HCL அறக்கட்டளையின் 49-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 5000 மரங்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மத்திய ரிசர்வ் போலீஸ் படை மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ, ஷிஷ் ராம் துணை தளபதி ஷிஷ் ராம், CRPF. HCL நிறுவனத்தின் இணை இயக்குனர் சிமி சூரி, இணை மேலாளர்கள் டாக்டர் சுகந்தா, ஷாம் சுந்தர் கலந்து கொண்டனர். சிறுதுளி நிறுவனத்தில் இருந்து வழிகாட்டுதல் குழு உறுப்பினர் V. சந்திரசேகர் சிறுதுளி அபெக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளி ஊழியர்கள் பி.எஸ்.ஜி. ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி, சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து 240 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமூக நலப்பங்காற்ற இந்த மரம் நடுதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மொத்தம் 300 பேர் HCL பவுண்டேசன், சிறுதுளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று இம்மரநடவு முயற்சிக்கு உறுதுணையாக இருந்தனர். இந்த மாபெரும் பசுமை இயக்கம், சமூக பங்கேற்பின் முக்கியத்துவத்தையும் நிலத்தடி நீர்வளங்களை மீட்டெடுக்கும் முக்கியமான கட்டத்தையும் அடையாளமாக கொண்டது. நிலத்தடி நீரைச் சீர்படுத்தவும், நிலம் மற்றும் நீரை சீராகப் பயன்படுத்தவும், உயிரினங்களுக்கு உகந்த இடவசதிகளை உருவாக்கவும் இது ஒரு வழிகாட்டி நிகழ்வாக அமைந்தது.

விளம்பரம்

You Might Also Like

எதிர்த்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!
ராயல் கேர் மருத்துவமனை சார்பில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா
நகராட்சி நிர்வாகத்துடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!!!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் தேர்வு!!
கோவை மருதமலையில் முருகன் சிலை அமைப்பதற்கு அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் காந்தி பிறந்த தின விழா

October 2, 2025
26 Views
2024 மாபெரும் கிறிஸ்மஸ் பாடல் போட்டி
உழவர்களை நேசிப்போம் சிறப்பு நிகழ்ச்சி
அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
காணொலி மூலமாக துவக்கி வைத்த தமிழக முதல்வர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account