By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருப்பூர் அவிநாசி தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியில் ட்ரிபிள் வாக் பேஷன் ஷோ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் அவிநாசி தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியில் ட்ரிபிள் வாக் பேஷன் ஷோ
திருப்பூர்

திருப்பூர் அவிநாசி தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியில் ட்ரிபிள் வாக் பேஷன் ஷோ

Last updated: August 11, 2025 4:34 pm
August 11, 2025
31 Views
Share
SHARE

அவிநாசி, ஆகஸ்ட் 11 –

ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள் மேடையில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

திருப்பூர் அருகே கணியாம் பூண்டியில் உள்ள தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியில் ட்ரிபிள் வாக் பேஷன் ஷோ நடைபெற்றது. இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியானது வயது அடிப்படையில் 2 பிரிவுகளில் நடைபெற்றது. குழந்தைகளுக்கான ஃபேஷன் ஷோவில் மூன்று வயது முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்துகொண்டு மிடுக்கான தோற்றத்துடன் வண்ண வண்ணமான ஆடைகள் அணிந்தும், ஒய்யாரமாக ஸ்டைலாக நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
தொடர்ந்து 10 வயது முதல் வயது வரம்பற்ற என்கிற பிரிவில் ஆடை அலங்கார அணிவகுப்பு மனதை ஈர்க்கக்கூடிய இசையுடன் நடைபெற்றது.

இதில் 8 தனியார் பள்ளியைச் சேர்ந்த 20 குழந்தைகளும், 20 கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 70 பேர் பேஷன் ஷோவில் கலந்துகொண்டு பார்வையாளர்களை அசத்தினர்.
பன்னாட்டு நிறுவனங்களின் தர அடையாளத்தை ஊக்குவிப்பது என்கிற நோக்கத்தின் அடிப்படையில் இந்த ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது.

இந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டு முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாவது இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோவை ஜே ஆர் டி நிறுவனர் ராஜேந்திரன், டிசைனிங் டைரக்டர் மோதிலால், பிப்பி ஷர்மா ஃபேஷன் பாக்ஸ் மணிகண்டன், கே.பி. பிளாக் மேங்கோ பார்மோ, பஞ்சாப் நவ் பிரீத் சிங் ஆகியோர் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்துக்குளி பொறுப்பாளர் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு சமூக ஆர்வலர் மரியாதை
உணவுப் பொருட்களின் தரம் பார்த்து வாங்க வேண்டும்
திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் கிறிஸ்துமஸ்
அல் அக்க்ஷா மக்தப் மதரஸா இரண்டாம் ஆண்டு விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு; 6 நாள் புத்தாக்க பயிற்சி தொடங்கியது

July 1, 2025
36 Views
நீரிழிவு சிறப்பு மையத்தின் வேலூர் கிளை இடமாற்றம்
மாணவர்களின் தனித் திறன்களை மேம்படுத்தநீலகிரி ஏற்காட்டில் கோடை கொண்டாட்டசிறப்பு பயிற்சி
ஆரல்வாய்மொழியில் சுரங்கப்பாதைக்கான ஆய்வு
அரசு பள்ளி மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account