வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம், ஜாப்ராபேட்டையில் கெங்கையம்மன் சிறசு ஏற்றும் விழா நடைபெற்றது இதில் அம்மனுக்கு அபிஷேகமும் ,அலங்காரமும், ஆராதனையும், தீபாரதனையும், சிரசு ஊர்வலமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்..



