By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தலுக்காக திமுக போடும் நாடகம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பா.ஜ., ஐ.டி. விங் நிர்வாகி சுபாஷ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேர்தலுக்காக திமுக போடும் நாடகம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பா.ஜ., ஐ.டி. விங் நிர்வாகி சுபாஷ்
கனஂனியாகுமரி

தேர்தலுக்காக திமுக போடும் நாடகம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பா.ஜ., ஐ.டி. விங் நிர்வாகி சுபாஷ்

Last updated: July 19, 2025 12:30 pm
July 19, 2025
52 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூலை 19 –

தென்தாமரைகுளம் பேரூராட்சி கவுன்சிலரும் பா.ஜ., ஐ.டி. விங் நிர்வாகி சுபாஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில்: கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமும் சுற்று பயணம் சென்று புகார் பெட்டி வைத்து மக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றார். ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் புகார் பெட்டி மூலம் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கான முடிவு என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை.

தேர்தல் நெருங்குவதால் மீண்டும் மக்களை ஏமாற்றும் விதமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கியுள்ளார். தேர்தலுக்காக போடும் நாடகம் தான் இது. இந்த முகாமினால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஆறுகாணி அருகே பெண் வீட்டில் 60 ரப்பர் சீட்டுகள் திருட்டு
அருமனை போலீஸ் நிலையத்துக்கு விபத்து தடுப்பு வேலிகள் வழங்கல்
குமரி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு வரவேற்பு; அதிமுக தீர்மானம்
இன்று மாலை கோட்டார் சவேரியார் பேராலயத்தில் பிஷப் தலைமையில் சிறப்பு ஆராதனை
தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

பாக்கெட்டில் கட்டு கட்டாக வைத்திருந்த லஞ்சப் பணத்தை கைப்பற்றி போலீசார்

June 2, 2024
139 Views
சிறுமிக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை
தருமபுரியில் ஒருங்கிணைந்த திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயற்குழு கூட்டம்
ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் விமானம் பாலாலய வைபவம்
MRB தொழில் நிறுவனத்தின் சார்பில் ஆயுத பூசை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account