By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏஜேஎம் பவுண்டேஷன் மற்றும் கல்லூரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஏஜேஎம் பவுண்டேஷன் மற்றும் கல்லூரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கனஂனியாகுமரி

ஏஜேஎம் பவுண்டேஷன் மற்றும் கல்லூரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: July 18, 2025 7:53 pm
July 18, 2025
69 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 18 –

ஏஜேஎம் பவுண்டேசன் மற்றும் பிஷப் ஆஞ்ஞிசாமி கல்வியியல் கல்லூரி முட்டம், கன்னியாகுமரி மாவட்டம் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரி மாணவிகளுக்கு நடத்தியது. இதில் கல்லூரி செயலாளர் ஆல்வின் மதன்ராஜ் வழிகாட்டுதலின் படி, கல்லூரி முதல்வர் ஜாஸ்மின் ஷீலா பர்னீ தலைமையில் ஏஜேஎம் பவுண்டேசன் இயக்குநர் ஜெகநாதன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முக்கிய விருந்தினராக ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொறியாளர் ஜீவானந்தம் கலந்து கொண்டு “சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு” என்ற தலைப்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்த்தினார்‌. சாலையில் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகள் பற்றி அவர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக குளச்சல் சரக போக்குவரத்து ஆய்வாளர் சுஜாதா கலந்து கொண்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். போக்குவரத்து துணை ஆய்வாளர் சிதம்பர தாணு கலந்து கொண்டார். முடிவில் மாணவிகள் விபத்தில்லா தேசத்தை உருவாக்க அனைவரும் சாலை விதிகளை பின்பற்றுவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் நம்மை மட்டுமல்லாமல் நம்மை சார்ந்தவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை புரிந்து கொண்டு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று ஏஜேஎம் பவுண்டேஷன் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு
குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது: கஞ்சா பறிமுதல்.
மழைநீர் ஓடை மீது நடைபாதை அமைக்கப்படும் மேயர்.மகேஷ் தகவல்
புதுக்கடையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பேச்சிப்பறை மலைவாழ் மக்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

July 14, 2025
61 Views
இன்ஜினியரிங் மாணவரை வழிமறித்து வெட்டு
கன்னியாகுமரியில் அதிகாலையில் விபத்து: 6 பேர் தப்பினர்
கன்னியாகுமரியில் நாதக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோரிக்கை மனு-நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ .மணி அவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account