By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது
தேனிமாவட்டம்

சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது

Last updated: June 2, 2024 9:12 pm
June 2, 2024
203 Views
Share
SHARE

கம்பம்.

 

தேனி மாவட்டம், முல்லை பெரியாறு அணையிலிருந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காகவும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் இன்று (01.06.2024) தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 

 

தமிழக அரசின் ஆணைக்கிணங்க, பெரியாறு வைகை வடிநில கோட்டம் (நீர்வளத்துறை), செயற்பொறியாளர்.அன்புச்செல்வம், அவர்கள்  தலைமையில் முல்லை பெரியாறு அணையிலிருந்து இன்று முதல் (01.06.2024) கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு 200 கனஅடி/ விநாடி வீதமும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கனஅடி/ விநாடி வீதமும் என மொத்தம் 300 கனஅடி/ விநாடி வீதம் 120 நாட்களுக்கு, நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 

இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உத்தமபாளையம், தேனி மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களில் உள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, தேனி மாவட்டத்தை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்,

 

இந்நிகழ்வில்,  உதவி செயற்பொறியாளர்கள்  எஸ்.மயில்வாகனன் (உத்தமபாளையம்), குமார் (பெரியார் அணை), உதவி பொறியாளர்கள்                      . பிரேம் ராஜ்குமார் (கம்பம்), பிரவீன்குமார் (பழனிசெட்டிபட்டி),  .ராஜகோபால் (கம்பம்),  .நவீன்குமார் (தேக்கடி) மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அரசுக்கு கோரிக்கை
அம்ரூத் 2.0 திட்டத்தால் அல்லல்படும் அஞ்சுகிராமம் பேரூராட்சி; சாலைகளை பொதுமக்களே சரி செய்யும் அவலம்
திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின விழா
தம்பதி மரணம் தற்கொலையா
வேடசந்தூர் தொகுதி மல்வார்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை

June 5, 2025
44 Views
தமிழ்நாடு விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறையின் விழிப்புணர்வு முகாம்
மாரடைப்புகான “டோர் டூ பலூன் ” சிகிச்சை
கருணாநிதியின் 102-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெடுமதுரை ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள்
பாதுகாப்பு குறித்து கராத்தே பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account