By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 48 மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 48 மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
தருமபுரி

தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 48 மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

Last updated: July 16, 2025 12:30 pm
July 16, 2025
85 Views
Share
SHARE

தருமபுரி, ஜுலை 16 –

தருமபுரியில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 48 மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும். நில அளவைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளர், ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும். ஒப்பந்த முறையில் நில அளவர் நியமனத்தை கைவிட வேண்டும். புற ஆதார ஒப்பந்த முறையில் புல உதவியாளர் நியமனத்தை கைவிடவேண்டும். உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும். நீதிமன்ற நடைமுறை பயிற்சியை வழங்க வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும். ஒப்படைக்கப்பட்ட சார் ஆய்வாளர் பணியிடங்களை மீள வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கு. வெங்கட்டேசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ரா. கல்பனா, மாவட்ட செயலாளர் சி. பிரபு, மாவட்ட பொருளாளர் மா. முருகன், மாவட்ட இணை செயலாளர் மா. முரளிதரன், மாவட்ட துணைத்தலைவர் கு. சின்னராசு, கோட்ட தலைவர்கள் தருமபுரி ரா. துரை, அரூர் ரா. சக்திவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். சுருளிநாதன், மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சி. துரை வேல், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் அகிலன், அமிர்தராஜ், தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கன் , தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை புல உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு
தருமபுரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை: முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு
தருமபுரி நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம்
தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விளையாட்டு

பிரிட்ஜ் விளையாட்டு அறிவுத்திறனை வளர்க்கும்

February 20, 2025
173 Views
ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி ராம்நாடு சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ஊரை விட்டு நீக்கியது குறித்து பாதிக்கப்பட்டவர் புகார்
கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்.
பொது ஏலம் மூலம் விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account