By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழுதடைந்த சாலையால் தினந்தோறும் விபத்துக்களை சந்தித்து வரும் பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பழுதடைந்த சாலையால் தினந்தோறும் விபத்துக்களை சந்தித்து வரும் பொதுமக்கள்
கனஂனியாகுமரி

பழுதடைந்த சாலையால் தினந்தோறும் விபத்துக்களை சந்தித்து வரும் பொதுமக்கள்

Last updated: July 11, 2025 3:01 pm
July 11, 2025
41 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜுலை 11 –

சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் சாலை வழியாகத்தான் தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தேவகுளம், கண்ணன் குளம், புது கிராமம், தண்டநாயகன் கோணம், கருப்புக்கோட்டை, குறண்டி, மாங்குளம் சுற்று வட்டார பொதுமக்கள் சுசீந்திரம் மெயின் சாலை செல்கின்றனர். இந்தச் சாலையின் மேல் நான்கு வழிச்சாலைக்காக பாலம் போடப்பட்டது பாலம் போட்ட பின்பு பாலத்தின் கீழ் சுமார் இரண்டு அடி பள்ளம் போடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது.

அதுமட்டுமின்றி பால வேலை நடைபெறும் பொழுது உயர் ரக இயந்திரங்கள் மூலம் பாலம் வேலை செய்யப்பட்டதின் காரணமாக சாலையும் ஆங்காங்கே பள்ளம் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் நான்கு வழிச்சாலைக்கு துணை சாலை வழியாக செல்வதற்காக வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களும் நிலை தடுமாறி வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி தினந்தோறும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் சில தினங்களுக்கு முன்பு கீழத் தேரூரில் இருந்து ஒரு நபருக்கு விபத்து ஏற்பட்டு தலையில் காயம் காரணமாக பேச முடியாத சூழ்நிலையில் உள்ளார். அதுபோல தேரூர் கஸ்தூரிபாய் கிராமத்தில் உள்ள நபர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் உள்ளார்.

இதுபோல விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று மாலையும் ஒரு ஆட்டோ நான்கு சக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தினந்தோறும் இந்த வழியாகச் செல்லும் நபர்கள் விபத்தில் சிக்குவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த இடத்தை வந்து ஆய்வு செய்து விபத்து பகுதி அறிவிப்பு பலகை வைத்து சாலையை செப்பனிட்டு தர அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளதாக கூறுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்
அதங்கோடு மாயா கிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா
ஈரானில் இருந்து குமரி திரும்பிய மீனவர்கள்: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையிலான அதிமுக குழு வரவேற்பு
83 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
சித்ரா பவுர்ணமியை ஒட்டி நிலா உதயமான காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிகுற்றம்மாவட்டம்

இருசக்கர வாகனங்களை திருடிய 2 இளைஞர்கள் கைது

June 4, 2024
95 Views
பழைய கட்டிடத்தை அகற்றுவது குறித்து தகவல்
தேனி-அல்லிநகரம் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்ட ஆய்வு
வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
மக்களுடன் முதல்வர் இல்லம் தேடி அரசு சேவை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account