By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜய் பிறந்தநாள் – பரமக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மாணவ மாணவிகளுக்கு பரிசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > விஜய் பிறந்தநாள் – பரமக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மாணவ மாணவிகளுக்கு பரிசு
இராமநாதபுரம்

விஜய் பிறந்தநாள் – பரமக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மாணவ மாணவிகளுக்கு பரிசு

Last updated: June 26, 2025 6:46 pm
June 26, 2025
59 Views
Share
SHARE

பரமக்குடி, ஜூன் 26 –

பரமக்குடி கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பாக கட்சியின் தலைவர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாள் விழா பரமக்குடி நகர் மற்றும் ஒன்றியங்களில் கொண்டாடப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை சிறப்பு வழிபாடு மனவளர்ச்சி ஒன்றிய மற்றும் முதியோர் இல்லங்களில் அன்னதானங்களும் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக பரமக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக ஒன்றிய அமைப்பாளர் சக்தி கணேசன் தலைமையில், ஒன்றிய இணைச் செயலாளர் செந்தாமரைக் கண்ணன் முன்னிலையில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மன்மதன் ஒன்றிய அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு பொருள்களை வழங்கினார் . அதனைத் தொடர்ந்து சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதுகுளத்தூரில் தொலைந்துபோன செல்போன் உரியவர்களிடம் வழங்கப்பட்டன
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு
கொட்டும் மழையிலும் நடைபெற்றசந்தனக்கூடு விழாவில் களிகம்பு நடனம்
சிம்ரன்ஜித் சிங் காலோன் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்
ராமநாதபுரத்தில் ஸ்ரீ வேதா அறக்கட்டளை மற்றும் இணைந்த கைகள் அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

January 23, 2025
68 Views
60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
கோவை கொடிசியா மைதானத்தில் சிஸ்கா மாரத்தான்
கோவையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மண்டல தலைவர் சுதர்சன் தலைமையில் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account