By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்கிரஸ் ரத்த தானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்கிரஸ் ரத்த தானம்
கனஂனியாகுமரி

தக்கலை அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்கிரஸ் ரத்த தானம்

Last updated: June 26, 2025 4:54 pm
June 26, 2025
69 Views
Share
SHARE

தக்கலை, ஜூன் 26 –

குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தக்கலையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் ஜூன் 26 அன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கோசல்ராம் மற்றும் டாக்டர் கோலப்பன் தலைமையில் இரத்த வங்கி குழு அலுவலர் ராஜன் முன்னிலையில் ரத்தம் சேகரிக்கப்பட்டது. மொத்தம் 25 பேர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் காங்கிரசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
தமிழில் பெயர் பலகை இல்லாத வணிகநிறுவனங்கள், ஓட்டல்களுக்கு அபராதம்
நாகர்கோவிலில் பாஜக பெண் கவுன்சிலர் உட்பட 3 வாகனங்களில் கண்ணாடிகள் உடைப்பு: போலீஸ் விசாரணை
சகோதரர் கொலைக்கு பழிக்கு பழியாக தொழிலாளி வெட்டிக் கொலை: 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கிள்ளியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

March 1, 2025
64 Views
ஏர்வாடி தர்ஹாவில் மனநலம், உடல் நலம் பாதிப்பு, ஆதரவற்ற, அனைத்து சமுதாய மக்களுக்கும் தினமும் இலவச உணவு
கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப்-ஐ தகுதி நீக்கம் செய்ய கோரி 23 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு
மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு.
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account