By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: June 26, 2025 4:52 pm
June 26, 2025
29 Views
Share
SHARE

மதுரை, ஜூன் 26 –

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில்
சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஓய்வூதியர்கள்
கலந்து கொண்டு உச்ச நீதிமன்ற அடிப்படையில் ஓய்வூதியர்களுக்கு பென்சன்களை வழங்க வேண்டும் என்று தீர்ப்பானையும் பெறப்பட்டுள்ளது. ஆனால் அதனை பல்கலைக்கழக நிர்வாகம் பின்பற்றவில்லை. ஊழியர்கள் போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால் எதற்கு இந்த அரசு என்று கோஷங்களை கேள்வி எழுப்பினர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணியாளர்கள் சங்கம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக எஸ்சிஎஸ்டி பிரிவு சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் இணைந்து ஓய்வூதியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்க செயலாளர் சீனிவாசன் கூறுகையில்: தொடர்ந்து ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய வழங்குவதில் மிகவும் காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. ஓய்வூதியம் வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் அனைத்து அரசு பணியாளர்கள் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். மீண்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது மாத இறுதி நாட்களில் ஓய்வூதியம் வழங்காத அரசினையும் பல்கலைக்கழகத்தையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 1177. ஆசிரியர் ஓய்வூதியர்கள் 226, அலுவலக ஓய்வூதியர்கள் 514, குடும்ப ஓய்வூதியர்கள் 437. இவர்களுக்கு கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் நான்கு ஆண்டுகளாக மாத இறுதி நாட்களில் ஓய்வு ஊதியம் வழங்கப்படுவதில்லை 10 நாட்கள் இழுப்பது ஒரு மாதம் இரண்டு மாதங்கள் என்று காலம் தாழ்த்தியே ஓய்வூதியம் தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில்கடந்த மே மாதத்திற்குரிய ஓய்வூதியம் இன்று வரை வழங்கப்படவில்லை.
கடந்த ஜூலை 2024 முதல் நவம்பர் வரை தரவேண்டிய ஐந்து மாதங்களுக்கான அகவிலைப்படி மற்றும் 2025 ஜனவரி மாதம் மே மாதத்திற்கான ஐந்து மாதங்கள் அகவிலைப்படி ஓய்வூதியங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்தும் தமிழக அரசைக் கண்டித்தும் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நவ. 11 ல் தைல காப்பு உற்சவம் தொடக்கம்
வேப்பம்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு
பேருந்து நிலையம் முதல் ரயில்வே நிலைய சந்திப்பு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாலாலயம் விழா கோலாகலம்
தமிழகத்தில் எஸ்சி/எஸ்டி ஊழியர்கள் பதவி உயர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

வெள்ளபாதிப்பு நிகழாமல் தடுக்க அவசர நடவடிக்கை தேவை

December 2, 2024
40 Views
கண்களை கவரும் வண்ணம் கேஎன்எஸ்.ஏற்பாட்டில் ஜொலித்தது
நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மைதான் காரணம் – நயினார் நாகேந்திரன்
நான்கு நாட்கள் கடல் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account