By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அந்தியோதயா விரைவு ரயில் ரத்து – அகில இந்திய தமிழர் கழகம் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அந்தியோதயா விரைவு ரயில் ரத்து – அகில இந்திய தமிழர் கழகம் கண்டனம்
கனஂனியாகுமரி

அந்தியோதயா விரைவு ரயில் ரத்து – அகில இந்திய தமிழர் கழகம் கண்டனம்

Last updated: June 24, 2025 3:07 pm
June 24, 2025
101 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுன் 24 –

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைந்த கட்டணத்தில் நாகர்கோவிலில் இருந்து பயணித்து வந்த ஏழைகளின் விரைவு ரயில் ஒரு மாத காலம் ரத்து செய்வதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. இதனைக் கண்டிக்கும் விதமாக அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் அந்தியோதயா விரைவு ரயில் நாகர்கோவிலிருந்து தினமும் சென்னைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த ரயில் நேற்றிலிருந்து (ஜுன் 23) ஒரு மாத காலம் ரத்து செய்வதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு செல்வதாகவும் தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. அந்தியோதயா ரயிலில் பயணிகள் மதுரை, திருச்சி மார்க்கமாக தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்கள் வழியாக சென்னைக்கு சென்றடைந்தார்கள். இந்த ரயில் இனிமேல் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும் என்று இரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வழியாக சென்னைக்கு குறைந்த கட்டணத்தில் ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் முன்பதிவு இல்லாத ஒரே ரயில் அந்தியோதயா மட்டும் தான். இனிமேல் இந்த அந்தியோதயா விரைவு ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால் முன்கூட்டியே திருநெல்வேலிக்கு செல்ல வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது. இந்த ரயில் முதலில் (2018) திருநெல்வேலியில் இருந்து தான் சென்னைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பின்பு தான் நாகர்கோவிலுக்கு மாற்றப்பட்டது. எனவே அந்தியோதயா ரயில் காலப்போக்கில் தொடர்ந்து ரத்து செய்ய பட்டு விடுமோ என்கிற குழப்பம் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் மனதில் உருவாகியுள்ளது. எனவே அந்தியோதயா ரயிலில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயணம் செய்யும் விதத்தில் நாகர்கோவில் – திருநெல்வேலிக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயிலை விட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காதலி பேசாததால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
மீனவர் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
தோவாளை கால்வாய் உடைப்பு சம்பவம்; விவசாயிகளுக்கு இழப்பிடு வழங்க கோர்ட் உத்தரவு
சென்னை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்
கராத்தே மாஸ்டருக்கு இதழியல் இதயம் விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான பார்வைக்குன்றியோருக்கான கைப்பந்து போட்டி

June 2, 2025
33 Views
அகஸ்தீஸ்வரத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் நூலக கட்டடம்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
மாணவர்கள் இளையோர் கலை விழா
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account