By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காளிங்கராயன் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > காளிங்கராயன் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ஈரோடு

காளிங்கராயன் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Last updated: June 18, 2025 12:58 pm
June 18, 2025
37 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 18 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பழைய பாசனப் பகுதிகளான காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு அணையில் உள்ள நீர் இருப்பு, பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பாசனத்திற்காக 120 நாட்களுக்கு 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் காளிங்கராயன் அணைகட்டிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டனர். இதனால் ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 2025-2026 ஆம் ஆண்டு முதல்போக பாசனத்திற்கு ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்காலிலுள்ள 15,743 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 16.06.2025 முதல் 13.10.2025 வரை 120 நாட்களுக்கு 5184.00 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும். பவானிசாகர் அணையில் நீர் இருப்பு 18.24 டி.எம்.சி-ம், நீர் வரத்து 5962 கன அடி/வினாடியும், அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலின் வெளியேற்றப்படும் நீரின் அளவு 750 கன அடி/வினாடியும், காலிங்கராயன் கால்வாயில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 500 கன அடி/வினாடியும் உள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தலைமைப் பொறியாளர் (கோவை மண்டலம்) முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் (எல்.பி.பி வடிநிலவட்டம்) கோபி, செயற்பொறியாளர் (கீழ்பவானி வடிநிலக்கோட்டம்) திருமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவிப் பொறியாளர் சபரிநாதன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் ஈரோடு ஆர்.ஏ.என்.எம் கல்லூரி
ஜனநாயகக் கடமையினை ஆற்றினார்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்
ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 வதுஇடத்தை பெற்று சாதனை
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அன்னை தெரசாவின் 115-வது பிறந்தநாள் விழா

August 25, 2025
38 Views
அகஸ்தீஸ்வரத்தில் தொழிலாளி தற்கொலை
படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
மின்சார கம்பி அறுந்து விழுந்தது கண்டு கொள்ளாத மின்சார ஊழியர்கள்
கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account