By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமாரபுரத்தில் புதிய காவல் சோதனைச் சாவடி: திறந்து வைத்தார் எஸ்.பி.ஸ்டாலின்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமாரபுரத்தில் புதிய காவல் சோதனைச் சாவடி: திறந்து வைத்தார் எஸ்.பி.ஸ்டாலின்
கனஂனியாகுமரி

குமாரபுரத்தில் புதிய காவல் சோதனைச் சாவடி: திறந்து வைத்தார் எஸ்.பி.ஸ்டாலின்

Last updated: June 9, 2025 12:40 pm
June 9, 2025
89 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 9 –

குமாரபுரத்தில் புதிதாக கட்டப்பட்டக் காவல் சோதனைச் சாவடியைத் திறந்து வைத்த எஸ்.பி. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் பகுதியில் காவல்துறை சார்பில் தற்காலிக சோதனைச் சாவடி நிறுவப்பட்டிருந்தது. அச்சோதனைச் சாவடியைத் தரம் உயர்த்தித் தர மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையினை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட எஸ்.பி உடனடியாக சோதனைச் சாவடியைத் தரம் உயர்த்த உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில் தரம் உயர்த்தப்பட்டக் காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. அதில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அதனை உள்ளிருந்து கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நேற்று எஸ்.பி.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர். லலித்குமார், ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் பச்சமால் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கலில் செல்போன் கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி மோசடி: வாலிபர் கைது; 2 பேருக்கு வலை
மண்டைக்காடு அருகே 10 மாத கைக்குழந்தை திடீர் சாவு: அதிகாரிகள் ஆய்வு
கருங்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை தனிப்படை போலீசார் விரட்டிப் பிடித்தனர்; 3 பேர் தப்பி ஓட்டம்
பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
குமரி மாவட்ட போட்டோ வீடியோ கிராபர்ஸ் அசோசியேசன் சார்பில் இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழா தேரோட்டம்

May 23, 2024
137 Views
அரசு பள்ளி மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு விழா
அய்யா வைகுண்டசாமி அவதார தினம்
தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறை படுத்தல் சிறப்பாய்வு
அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் திருவள்ளுவருக்கு புகழஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account