By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆகாஷ் கல்வி நிறுவன ஈரோடு மாணவர்கள் 2 பேர் சிறந்த தரவரிசை பெற்று சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஆகாஷ் கல்வி நிறுவன ஈரோடு மாணவர்கள் 2 பேர் சிறந்த தரவரிசை பெற்று சாதனை
ஈரோடு

ஆகாஷ் கல்வி நிறுவன ஈரோடு மாணவர்கள் 2 பேர் சிறந்த தரவரிசை பெற்று சாதனை

Last updated: June 5, 2025 12:36 am
June 5, 2025
111 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 4
ஈரோடு பழைய பாளையத்தில் ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் என்ற கல்வி நிறுவனம் செயல்படுத்துகிறது.
இந்த கல்வி நிறுவனத்தில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த கல்வி நிறுவனத்தில் படித்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நிதின், சுஹிதா என்ற 2 மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ் 2025 தேர்வில் ஏஐஆர் 1125 மற்றும் 4939 என்ற முறையில் சிறந்த தர வரிசைகளை பெற்றுள்ளனர்.
இது பற்றி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்டின் தலைமை கல்வி வணிக தலைவர் தீரஜ் மிஷ்ரா கூறியதாவது
இந்த அற்புதமான சாதனை மாணவர்களின் அர்ப்பணிப்பு கடுமையான உழைப்பு மற்றும் ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீஸ் லிமிடெட்டின் நிபுண ஆசிரியர்கள் மற்றும் விரிவான பாடத்திட்டத்தின் வலுவான கல்வி ஆதரவை வெளிப்படுத்துகிறது.
உலகளவில் மிகக் கடுமையான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு ஆழமான கருத்துக்களைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் வலுவான பிரச்சினை தீர்க்கும் திறன்களைப் பெற்றிருப்பதை தேவைப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்டின் மூத்த உதவி இயக்குநர் சஞ்சய் காந்தி கூறியதாவது: இந்த முடிவுகள் மாணவர்களுக்கு வழங்கும் கல்வி கடுமை மற்றும் ஒழுங்கின் வெளிப்பாடாகும். மற்றும் ஐஐடி களிலும் அடுத்த கட்ட வாழ்விலும் மாணவர்க ளுக்கு மிக சிறந்த வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஆண்டுதோறும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு இந்தியாவின் பல தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (நிட்) மற்றும் மற்ற மைய உதவியுடன் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) சேர்க்கைக்கு தேவையாகக கருதப்படுகிறது.
ஆகாஷ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பொருத்தமான பல வகுப்புத் திட்டங்களின் மூலம் விரிவான ஐஐடி -ஜெஇஇ பயிற்சியை வழங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

5 மணமக்களுக்கு 58 இலவச திருமண சீர்வரிசைகள்
ஈரோடு பகுதியில் விதிமுறைகளை மீறிய 45 பட்டறைகள் மீது நடவடிக்கை
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
காஞ்சிகோவிலில் சின்ன மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
ஈரோடு டெக்ஸ் வேலியில் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

முத்து மண்டபம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

July 15, 2024
103 Views
மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு
குமரி மாவட்டம் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர்
சென்னை எண்ணூர் பகுதியில் 10.500 கிலோ கஞ்சா பறிமுதல்
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலந்தழுவிய பேரணி மற்றும் தர்ணா ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account