By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை நேரில் சென்று பாராட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை நேரில் சென்று பாராட்டி
Blog

12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை நேரில் சென்று பாராட்டி

Last updated: June 5, 2025 12:14 am
June 5, 2025
35 Views
Share
SHARE

தஞ்சாவூர். ஜூன். 4.
12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்களை பாராட்டியதோடு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், கேடயம், நினைவு பரிசு வழங்கினார்.
பள்ளிகளை தேடி தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற திட்டத்தில் தஞ்சாவூர் நாடாளு மன்றத் தொகுதி உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி நேரில் சென்று ஆசிரியர் களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி தஞ்சாவூர், திருவையாறு ஒரத்தநாடு, மன்னார்குடி பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 சட்ட சபை தொகுதிகளை உள்ளடக்கியதாகும் .இதில் பனைய கோட்டை ,பொன்னாப்பூர், கருக்காடிப்பட்டி, திருமங்கலக் கோட்டை கீழையூர், நெய்வாசல், நாட்டு சாலை, சிரமேல்குடி கழுகு புலிக்காடு, ஆவணம் ,கரிசவயல், வல்லம், பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூர், மேல திருப்பந்துருத்தி ஆலங்கோட்டை ஆகிய பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
இந்தப் பள்ளிகளுக்கு முரசொலி எம்பி நேரில் சென்று தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.அதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
முதல் கட்டமாக தஞ்சையை அடுத்த நெய்வாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தஞ்சாவூர் எம்பி நேரில் சென்று பாராட்டினார்
இதுகுறித்து முரசொலி எம்பி கூறுகையில்
பள்ளிகளைத் தேடி தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற திட்டத்தில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்ட சபை தொகுதியில் உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளை தேர்ந்தெடுத்து அந்த பள்ளியின் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களை பாராட்டும் வகையில் பொன்னாடை போர்த்தி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது அடுத்த கட்டமாக பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களு க்கும் வழங்கப்பட உள்ளது.
இது மாணவர்கள் ஆசிரியர் களை ஊக்கப்படுத்தும் விதமாக இருக்கும் என்றார்

விளம்பரம்

You Might Also Like

சிப்காட் தொழில் பூங்கா விற்கு அனுமதி
நாகர்கோவிலில் நேற்று அதிகாலை பைக் மீது கார் மோதி
வெளிநாட்டில் இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை
கிருஷ்ணகிரி மாவட்ட “மா” முத்தரப்பு கூட்டம்
முகிலன்குடியிருப்பில் கிட்னி பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

முதல்வர் மருந்தகம் திறப்பு விழா

February 26, 2025
44 Views
பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து குழந்தைகள்
எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
தாய்மாமன் சீர் வரிசை பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்
மனநல பாதிக்கப்பட்டுருக்கான வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account