By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தீ விபத்தினால் தங்களது உடைமைகளும் புத்தகங்களும் நகை பணம் தீயில் கருகிப்போனதை கண்டு கண்டு கதறி அழுத குழந்தைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தீ விபத்தினால் தங்களது உடைமைகளும் புத்தகங்களும் நகை பணம் தீயில் கருகிப்போனதை கண்டு கண்டு கதறி அழுத குழந்தைகள்
கிருஷ்ணகிரி

தீ விபத்தினால் தங்களது உடைமைகளும் புத்தகங்களும் நகை பணம் தீயில் கருகிப்போனதை கண்டு கண்டு கதறி அழுத குழந்தைகள்

Last updated: May 28, 2025 6:36 pm
May 28, 2025
32 Views
Share
SHARE

திருப்புவனம்
மே 29
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதியில் கிருஷ்ணன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் அங்குசாமி மற்றும் ராமலட்சுமி தம்பதியினர் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு மூன்று பெண் குழந்தை உள்ளது. முதல் பெண் பரமேஸ்வரி (வயது 22)கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணமாகி கணவன் விபத்தில் இழந்து விடவே இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையுடன் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.

மற்ற இரண்டு தங்கைகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்,
இந்நிலையில் வழக்கம் போல் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றனர். விடுமுறையில் வீட்டிலிருந்த அந்த இரண்டு பள்ளி மாணவிகளும் வீட்டில் தோசை சுடுவதற்காக கேஸ் அடுப்பை ஆன் செய்து லைட்டரை பற்ற வைக்க முயற்சிக்கும் பொழுது கேசில் இருந்து அடுப்புக்கு செல்லும் அந்த டியூப்பில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளும் கேஸ் அடுப்பு ஆப் செய்துவிட்டு சிலிண்டரை ஆப் செய்யாமல் ‌ உடனே வீட்டை விட்டு ஓடி வந்துள்ளனர்,

தீ எறிவது நிற்கவில்லை உடனடியாக பயத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தவர்கள், கண் இமைக்கும் நேரத்தில் வசித்து வந்த ஓட்டு வீடு முழுவதும்
தீப்பற்றி மலமலவென்று எறிய ஆரம்பித்துள்ளது.
அருகில் இருந்தவர்கள் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ‌ மானாமதுரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தீ அணைப்பு துறையினர் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பதால். அருகில் இருந்தவர்கள் தீயை போராடி அனைத்து உள்ளனர்.

இந்த தீ விபத்தில் விதவையாக இருந்த தனது மூத்த பெண்ணிற்கு மறு திருமணம் செய்து வைப்பதற்காக வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணமும் தீயில் கருகி சேதமானதாக கூறப்படுகிறது.
மேலும்
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த நகை பணம் தீயில் கருகி சேதமாதை தாங்க முடியாமல் பார்த்து பார்த்து மூன்று குழந்தைகளும் கதறி அழும் காட்சி நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் இங்கு அருகில் தீயணைப்பு நிலையம் இருந்திருந்தால் அவர்கள் வேகமாக வந்து இந்த தீயை அணைத்திருக்க முடியும் இந்த குழந்தைகளின் நகைகளையும் பணத்தையும் காப்பாற்றி இருக்கலாம் மானாமதுரையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால்
இங்கு வர தாமதம் ஆகிவிட்டது இதனால் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு உள்ளது நாங்கள் பலமுறை இங்கு ஒரு தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம், தமிழக முதல்வர் கவனத்தில் எடுத்துக் கொண்டு இப்பகுதியில் ஒரு தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பர்கூர் தொகுதியில் டி. மதியழகன் எம்எல்ஏ சூறாவளி சுற்றுப்பயணம்
இராஜாஜி அவர்களின் திருவுருவ சிலைக்கு
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
முதல்வர் ஸ்டாலின் வருகை; கலைகட்டும் கிருஷ்ணகிரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பேரூராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திடக்கழிவு

October 22, 2024
56 Views
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள்
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
கலெக்டரிடம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனு
தூத்துக்குடி பனிமய மாதாவின் 443-வது திருவிழா முன்னேற்பாடு பணிகளை குறித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account