By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்ப இந்திய தபால்துறை எளிதான நடைமுறையை அறிமுகம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சர்வதேச நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்ப இந்திய தபால்துறை எளிதான நடைமுறையை அறிமுகம்.
கனஂனியாகுமரி

சர்வதேச நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்ப இந்திய தபால்துறை எளிதான நடைமுறையை அறிமுகம்.

Last updated: May 27, 2025 10:30 pm
May 27, 2025
78 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 28

கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் கா. செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய தபால்துறையின் தமிழ்நாடு வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தனிப்பட்ட பயனுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் சர்வதேச மருத்துவ பொருட்களுக்கு, இனிமேல் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) வழங்கும் No Objection Certificate (NOC) இல்லாமலும் அனுப்ப முடியும்.

தேவையான ஆவணங்கள்:
CDSCO உதவி மருந்து கட்டுப்பாட்டு அலுவலருக்கு வேண்டுகோள் கடிதம், மருத்துவர் பரிந்துரை சான்று (கையொப்பம், முத்திரை, பதிவு எண் இருக்க வேண்டும்), மருந்து வாங்கிய பில் நகல், நோயாளியின் பாஸ்போர்ட், விசா நகல், அனுப்புநரின் அடையாள அட்டை நகல்.

இந்த நடைமுறையால், அஞ்சலக வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருந்துப் பொருட்களை சர்வதேச நாடுகளுக்கு தபால்துறை வழியாக சுலபமாக அனுப்பி பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கொட்டாரத்தில் திருச்சபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
சிஆர்பிஎப் வீரரிடம் ரூ.16 லட்சம் மோசடி 3 பேர்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்துக்குபுதிய தேர் பணிகள் தொடக்கம்
மணவாளக்குறிச்சியில் கிணற்றில் சடலமாக கிடந்த சிறுவன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கொட்டகை : தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்

November 3, 2025
53 Views
கருங்கலில் செல்போன் கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி மோசடி: வாலிபர் கைது; 2 பேருக்கு வலை
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: விஜய் வசந்த் எம். பி இரங்கல்
60 வது பிறந்த நாள்விழா
மழை நீர் சேகரிப்பு அமைப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account