By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’

Last updated: May 27, 2025 1:37 am
May 27, 2025
49 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 27:
குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வரும் நிலையில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. மாவட்டத்தில் இதுவரை 22 வீடுகள், 170 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. அதனை சீர் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து பெய்து வருகின்ற மழையின் காரணமாக மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெருஞாணி அணை நீர்மட்டம் 40.05 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 416 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 22 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 36.94 அடி ஆகும். அணைக்கு 821 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1 ல் 4.66 அடியாக நீர்மட்டம் உள்ளது. அனைத்து 46 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்- 2ல் 4.75 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 78 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 14.8 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 26 .43 அடியும், முக்கடலில் மைனஸ் 1 அடியும் நீர் மட்டும் உள்ளது.

நேற்று காலை வரை அதிகபட்சமாக பால மோரில் 55.4 மி. மீ. மழை பெய்திருந்தது. குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 3.3 முதல் 3.6 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. என்றும் இதே நிலை காணப்படும். எனவே சிறிய படகுகள், வள் லங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடல் அரிப்பு காணப்படும் என்பதால் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்திய கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி கிழக்கு மாவட்டம் சார்பில் அதிமுக 53 வது ஆண்டு துவக்க விழா
நேற்று இரவு வீசிய சூறைக்காற்றில் வேப்பமூடு சந்திப்பின் அடையாளமான அரசமரம் முறிந்து விழுந்தது; பொதுமக்கள் வேதனை
கல்லூரி விழாவில் கட்சி கொடி காட்டிய மாணவர்கள்
சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு அகில இந்திய மறியல்
5 வயது குழந்தைக்கு அரிவாள் வெட்டு 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வை

January 28, 2025
49 Views
உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட அனுமந்தன்பட்டி பேரூராட்சியின் சார்பாக தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்.
ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை 28 ஆம் ஆண்டு
அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்
ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் மீட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account