By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவனந்தபுரம் கோட்டத்தில் ஜூன் 10, 11க்கு அறிவிக்கப்பட்ட ரயில்போக்குவரத்து மாற்றம் ரத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > இநஂதியா > திருவனந்தபுரம் கோட்டத்தில் ஜூன் 10, 11க்கு அறிவிக்கப்பட்ட ரயில்போக்குவரத்து மாற்றம் ரத்து
இநஂதியா

திருவனந்தபுரம் கோட்டத்தில் ஜூன் 10, 11க்கு அறிவிக்கப்பட்ட ரயில்போக்குவரத்து மாற்றம் ரத்து

Last updated: May 27, 2025 11:01 am
May 27, 2025
77 Views
Share
SHARE

ஜூன் 10, 11-ல் ர ரயில்கள்

திருவனந்தபுரம் கோட்டத்தில் ஜூன் 10, 11க்கு அறிவிக்கப்பட்ட ரயில்போக்குவரத்து மாற்றம் ரத்து
தெற்கு ரயில்வே: பொறியியல் பணிகள் காரணமாக அறிவித்த மாற்றம் தற்போது வாபஸ்.

நாகர்கோவில், மே 26:
திருவனந்தபுரம் கோட்டத்தில் பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெறுவதாக வரும் ஜூன் 10, 11ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மாற்றங்கள் திரும்ப பெறப்படுகிறது. என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் எண் 12665 ஹவுரா – கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜூன் 9ம் தேதி ரயில் எண் 20691 தாம்பரம் – நாகர்கோவில் ஜங்ஷன் அந்தியோதயா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜூன் 10ம் தேதி ரயில் எண் 22627 திருச்சி – திருவனந்தபுரம் சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜூன் 11ம் தேதி ரயில் எண் 20692 நாகர்கோவில் ஜங்ஷன் – தாம்பரம் அந்தியோதயா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜூன் 11ம் தேதி ரயில் எண் 16321 நாகர்கோவில் ஜங்ஷன் – கோவை எக்ஸ்பிரஸ், ஜூன் 11ம் தேதி ரயில் எண் 22628 திருவனந்தபுரம் சென்ட்ரல் – திருச்சி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜூன் 11ம் தேதி இயக்கப்படுவது வழக்கம்போல் இயக்கப்படும். ரயில் போக்குவரத்தில் மாற்றம் ஏதும் இருக்காது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தங்கும் விடுதியில் வாலிபர் மரணம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்
சிக்கிக்கொண்ட குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்; மீட்ட பாதுகாப்புப் படையினர்
ரயில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தென்னக ரயில்வேயிடம் பயணிகள் வேண்டுகோள்.
மரக்கன்றுகளை நட்டு வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ்

December 13, 2024
63 Views
திருப்பூர்இணைந்தொழு காங்கிரஸ் கூட்டம்!!
காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
ஸ்ரீரங்கம் உண்டியலில் 69.93 லட்சம் காணிக்கை
வீரர் தீரன் சின்னமலை அவரது திரு உருவச் சிலைக்கு மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account