By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிகிச்சை முடிந்தும்பெயிண்டரை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாமல் தவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > சிகிச்சை முடிந்தும்பெயிண்டரை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாமல் தவிப்பு
ஈரோடுமாவட்டம்

சிகிச்சை முடிந்தும்பெயிண்டரை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாமல் தவிப்பு

Last updated: June 1, 2024 12:44 pm
June 1, 2024
117 Views
Share
SHARE

ஈரோடு மே 30

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் ஈரோடு  கரட்டுப்பாளையத்தை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் ஒரு மனு கொடுத்துள்ளார் 

அதில் கூறி இருப்பதாவது 

எனது தம்பி  தமிழரசன் (வயது 29) தாயார் சம்பூரணத்துடன் ஈரோடு தயிர் பாளையத்தில் வசித்து வருகிறார் தமிழரசன்  பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார் சம்பவத்தன்று ஈரோடு லக்காபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார் அந்த வீட்டில் உள்ள சன்சைடு கம்பியை பிடித்து பெயிண்ட் அடிக்கும் போது கம்பி உடைந்து நிலைதடுமாறி தமிழரசன் கீழே விழுந்து விட்டார் இதில் படுகாயம் அடைந்த அவர் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இதன்பிறகு வீட்டின் உரிமையாளர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற செய்யுங்கள் என்று கூறினார் 

இதனால் தமிழரசன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அவருக்கு முகத்தில் பத்து இடத்தில் பிளேட் வைத்து  சிகிச்சை செய்யப்பட்டது மேலும் கை கால்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதற்கான செலவு ரூ 4.86  ஆகியுள்ளது ஆனால் ஏற்கனவே கூறியபடி வீட்டின் உரிமையாளர் தமிழரசன் சிகிச்சைக்கான செலவை ஏற்க மறுத்துவிட்டார் இதனால் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியாமல் என் தம்பியை வீட்டுக்கு  அழைத்து  செல்ல முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் எங்கள் குடும்பம் உள்ளது எனவே கலெக்டர் இதை கவனத்தில் எடுத்து எங்களுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அரசனூரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்
ராஜாஜி மருத்துவமனையில் காவல் ஆணையர் மற்றும் ஆட்சியர் திடீர் ஆய்வு
ராஜநாத் சிங் ராணுவ கல்லூரி பட்மளிப்பு விழா
பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை
தருமபுரியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கலெக்டர், அமைச்சர் மரியாதை

July 15, 2026
11 Views
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
முதல் அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள்
தக்கலையில் இளம்பெண்ணை மிரட்டியவர் கைது
தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account