By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜவகர் சிறுவர் மன்றம் கோடைகால கலை பயிற்சி முகாம் நிறைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஜவகர் சிறுவர் மன்றம் கோடைகால கலை பயிற்சி முகாம் நிறைவு விழா
திண்டுக்கல்

ஜவகர் சிறுவர் மன்றம் கோடைகால கலை பயிற்சி முகாம் நிறைவு விழா

Last updated: May 26, 2025 10:04 pm
May 26, 2025
51 Views
Share
SHARE

திண்டுக்கல், மே 25

கலை பண்பாட்டுத்துறை மதுரை மண்டலக்கலை பண்பாட்டு மையம் சார்பாக 2025 ஆம் ஆண்டின் ஜவகர் சிறுவர் மன்றம் கோடைகால கலை பயிற்சி முகாம் ஆனது திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு ரோடு, அரசுமேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 01.05.2025 முதல் 24.06.2025 வரை 20 நாட்களாக கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. திட்ட இயக்குனர் ரமணி தலைமை வகித்து அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார். ஓவியம், சிலம்பம், ஜிம்னாஸ்டிக், மல்லர் கம்பம், நாட்டுப்புற நடனம் போன்ற கலைகள் வருடம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. சிறப்பாக கோடைகால பயிற்சியில் எந்தவித கட்டணமும் இன்றி 264 மாணவர்கள் பயிற்சி பெற்று சான்றிதழை பெற்றுக் கொண்டனர். சிலம்பம் பயிற்சியாளர் மோகன், ஓவிய ஆசிரியர் காளீஸ்வரி, ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் நாகராஜன் மற்றும் நடன ஆசிரியர் விஜயராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண்களுக்கான இலவச பயிற்சி துவக்க விழா
வருடாந்தர என்.சி.சி. முகாம் நிறைவு விழா
புனித ஆஷீரா கர்பலா நினைவு நாள் விழா
எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு மஞ்சப்பை, துணிப்பை வழங்கி விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

உண்ணாமலை கடை பத்திரகாளி அம்மன் கோவில் சித்தர் பீடம் சிவலிங்கம் சிலை உடைப்பு

October 10, 2025
35 Views
ஒருங்கிணைக்கும் அஞ்சல் கிராம சபை கூட்டம்
கைப்பேசி செயலியில் 264 புகார்கள் பதிவு
ஆரோக்கியத்திற்கு புதிய அடையாளம்
ஆதரவற்றோர் உடல் நல்லடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account