By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் பெயரளவில் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் பெயரளவில் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கையில் பெயரளவில் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

Last updated: June 1, 2024 12:02 am
June 1, 2024
141 Views
Share
SHARE

சிவகங்கை  நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெயரளவில் தான் செயல்படுகிறது என விளையாட்டு வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

மேலும் அவர்கள் இது குறித்து கூறியிருப்பதாவது 


இங்கு நடைபெறும்  விளையாட்டு பாடப்பிரிவுகளில் நான்கு பாடப்பிரிவுகளுக்கு நிரந்தர பயிற்சியாளர் இல்லை   மாணவர்களுக்கு   உறுதியான  மற்றும்  நிரந்தரமான பயிற்சி என்பது கிடைக்காமல் போய்விட்டது 

இந்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஏற்கனவே இயங்கி வந்த ஆலோசனைக்  கமிட்டியும்  இல்லாமல் போய்விட்டது  இதனால் ஆணையத்தின் வளர்ச்சியில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை  விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு உள்ளே செல்லும் தார்ச்சாலை  முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. 

மேலும் 
விளையாட்டு மைதானம் சரியாக பராமரிக்கப்படாததால்  ஆங்காங்கே  தேவையற்ற செடி  கொடிகளும் முளைத்து விளையாடும் மாணவர்களுக்கு இடையூறாய் உள்ளது  இங்குள்ள    விடுதியில் போதிய மாணவர்கள் தங்கவில்லை   நீச்சல் குளத்தின்  மேல்ப்பகுதியில் உடைந்து விரிசல் விட்டு  காணப்படுகிறது    கால்பந்து விளையாட்டு மைதானத்தில் வலைகள் சேதம் அடைந்து  மாதக் கணக்கில் பயனற்று கிடைக்கிறது  

இங்கு பயிற்சி பெறும் மாணவர்களின் வெற்றிச் சாதனை என்பது தேசிய மற்றும் மாநில அளவில்  ஒப்பிடும்  போது அவை‌ மிகவும்  குறைவுதான்    வருத்தம்  தெரிவிக்கின்றனர். 

 

எனவே  விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணையம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து  பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள்.

மற்றும்  சமூக ஆர்வலர்கள் பலர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலுக்கு வெற்றிக்கான பயணம்; ஆடவர் ஹாக்கி ஜுனியர் உலகக்கோப்பை வருகை எம்எல்ஏக்கள் வரவேற்பு
வாலாந்தரவையில் நீண்ட நாள் கோரிக்கையான மின்மாற்றி அமைத்தற்கு மக்கள் திரண்டு நன்றி தெரிவித்த உருக்கம்!
கிராம அலுவலகம் முன்பு கவுன்சிலர் சத்தியாக்கிரகம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தளத்தில் 53-வது ஆண்டு திருவிழா

August 25, 2025
48 Views
கணியான் கூத்து மூலம் அய்யா வைகுண்டசாமி வரலாறு
கோவிலில் காப்புக் கட்டிக் கொண்ட பக்தர்கள்
மாபெரும் மனித சங்கிலி போராட்டம்
புதுக்கடை அருகே 17 வயது சிறுவன் மாயம்; தந்தை போலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account