By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
வேலூர்

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: May 24, 2025 4:46 pm
May 24, 2025
41 Views
Share
SHARE

வேலூர்=21

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டாவில் ஸ்ரீ சாய் லட்சுமி மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது அந்தப் பள்ளியை 2029 ஆம் ஆண்டு வரையில் ரூ.10 லட்சம் ரூபாய்க்கு வாடகை தருவதாக பேசி . 150 மாணவர்கள் இருப்பதாக சொல்லி அந்த இடத்தை வாடகைக்கு எடுத்ததாக தெரிகிறது ஆனால் ஒரு மாணவரோ, ஆசிரியரோ கிடையாது. நாங்கள் இரண்டு ஆண்டுகளாக இதுவரையில் அந்த பள்ளிக்கு ரூ.45 லட் சம் செலவழித்து 100 மாண வர்களுக்கு சேர்க்கையை உருவாக்கி பள்ளியை நடத்தி வருகிறோம். இந்தநிலையில் அந்த பள்ளியை குத்தகைக்கு விட்ட லோகநாதன், அவரது மனைவி ஜீவ பிரியா, குணசேகரன் ஆகியோர் எங்களை பள்ளியை விட்டு வெளியேற சொல்லியும் பள்ளியை நடத்தவிடாமல் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். மேலும் நாங்கள் கொடுத்த ரூ.10 லட்சம் குத்தகை பணத்தையும் தர மறுத்து மாணவர்கள் இப்பள்ளிக்கு வரகூடாது என அவர்களே நோட்டீசும் ஒட்டுகிறார் கள். எனவே, கொலை மிரட்டல் விடுத்து மாணவர்களை பள்ளியை விட்டு அனுப்பும் நபர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.இந்தப் பள்ளி தொடர்ந்து நடைபெறும் மாணவர் மாணவிகள் பெற்றோர் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று இந்தப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வசந்த அன்ட் கோ 127 வது கிளை திறப்பு விழா
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயல்பரணி காவடி விழா
ஏழு பறவைகள் கபடி குழு சார்பில் பகல்
பிரம்மாண்டமானஜுவல் ஒன் ஷோரூம் திறப்பு விழா
11வது எழுச்சி மாநில மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பின்பக்க கதவினை திறந்து தங்க தாலியை அறுத்துச் சென்ற திருடன் கைது

August 29, 2025
46 Views
குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் ஆபாச நடனம்; 7 வாலிபர்கள் மீது வழக்கு
எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு
திருச்சியில் தாக்கி கொண்ட கஞ்சா போதை இளைஞர்கள் வீடியோ
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளின் இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account