By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு
கனஂனியாகுமரி

கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு

Last updated: May 11, 2025 11:36 am
May 11, 2025
45 Views
Share
SHARE

காலை 8 மணிக்கு தொடங்குதற்கு பதிலாக இன்று முதல் 1 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது காலை 7 மணிக்கு தொடங்கியது. கோடை சீசன் முடியம் இந்த மே மாத இறுதி வரை இது அமலில் இருக்கும் என பூம்புகார்

 

 

கன்னியாகுமரி கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் மண்டபமும், அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் உள்ளது.அத்துடன் தற்போது இரு பாறைகள் இடையேயும் கண்ணாடி இழை பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

தற்போது கோடை சீசன் நடைபெறுவதால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கடல் நடுவே விவேகானந்தர் பாறைக்கு அழைத்து செல்வதற்காக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் படகு போக்குவரத்துக் கழகத்தின் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த படகு போக்குவரத்து நடைபெறுகிறது.படகில் பயணம் செய்வதற்காக சாதாரண கட்டணமாக ஒருவருக்கு ரூ.75ம், சிறப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.300ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டி உள்ளது. தற்போது குகன் மற்றும் பொதிகை படகுகள் மட்டுமே விவேகானந்தர் பாறைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படகுகளும் மாலை 4 மணிக்கு வழக்கம் போல் நிறுத்தப்படுவதால் அதன் பிறகு படகு துறைக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்ல முடியாமலும் கண்ணாடி பாலத்தை பார்க்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லக் கூடிய அவல நிலை இருந்து வருகிறது. கோடை விடுமுறை சீசனில் படகு போக்குவரத்து நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.எனவே சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கோடை விடுமுறை சீசனையொட்டி படகு சேவை காலை 8 மணிக்கு தொடங்குதற்கு பதிலாக இன்று முதல் 1 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது காலை 7 மணிக்கு தொடங்கியது. கோடை சீசன் முடியம் இந்த மே மாத இறுதி வரை இது அமலில் இருக்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தினர் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது.
6 வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்
குமரி எஸ் பி திற்பரப்பு அருவியில் திடீர் ஆய்வு
பாலப்பள்ளம் அருகே பிளஸ் 2 மாணவி பலாத்காரம்; வாலிபர் கைது
புதுக்கடை அருகே நிலப் பிரச்சனை: கோர்ட் உத்தரவின் பேரில் 2 வழக்குகள் பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

குப்பம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

July 28, 2025
75 Views
தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டம் சாமிதோப்பு தலைமை பதியில்
அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக
கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account