By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சலங்கை நாதம் கலை விழாதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > சலங்கை நாதம் கலை விழாதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்
தஞ்சாவூர்

சலங்கை நாதம் கலை விழாதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்

Last updated: May 9, 2025 6:42 pm
May 9, 2025
94 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 10.
தஞ்சாவூர்தென்னகப் பண்பாட்டு மையத்தில் சதங்கு நாதம் கதை கலை விழா மற்றும் அகில இந்திய கைவினை கண்காட்சி 10ஆம் தேதி தொடங்குகிறது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளார்
இதுகுறித்து தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வளாகத்தில் சலங்கைநாதம் கலை விழா மற்றும் அகில இந்திய கைவினை கண்காட்சியும் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது
இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் நடன வகைகள் பல்வேறு மாநில கைவினைப் பொருள்கள் மற்றும் பல மாநில உணவுகள் அரங்குகள் பிற்பகல் 3. 30 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி மட்டும் விற்பனை நடைபெறும்.
விழாவில் நாட்களில் கலை நிகழ்ச்சிகள் தினம் மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 வரை தென்னக பண்பாட்டு மைய திறந்த வெளி கலையரங்கில் நடைபெற உள்ளது.
விழாவில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி , சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் , மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்
நிறைவு நாளில் தமிழக கவர்னரும், தென்னகப் பண்பாட்டு மைய தலைவருமான ஆர்.என். ரவி பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

‘லோ சுகர் நோ ஆயில்’ கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்பு கரங்கள் திட்டம்
ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் கோவி செழியன் உள்பட 9 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜர்
குழந்தை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புத்தேரி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

January 16, 2026
41 Views
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட வீராங்கனை சாதனை; பயிற்சியாளர் திலீபன் பெருமிதம்
நாராயணா மருத்துவமனையின் “டயாலிசிஸ்” மற்றும் “டே கேர் கீமோ போர்ட் தெரபி” மையம் திறப்பு விழா
அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account