By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் கூட்டம்
மதுரைமாவட்டம்

மதுரையில் பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் கூட்டம்

Last updated: May 30, 2024 8:47 am
May 30, 2024
126 Views
Share
SHARE

மதுரை மே 29,

மதுரையில் பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் கூட்டம் 

மதுரை மாவட்டம் 2024 – 25  பள்ளி மேலாண்மை   குழு உறுப்பினர்களை  ஆற்றல்படுத்துதல் சார்ந்து  கருத்தாளர்களை தேர்வு  செய்வதற்கான அடிப்படை மதிப்பீடு  கூட்டம் மதுரை மண்டல அளவில் 28.5.24 மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா கார்த்திகா சிறந்த ஆலோசனையின் படி மதுரை சேதுபதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் கூட்டத்தை துவக்கி வைத்து  பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பு சார்ந்து ஆலோசனை வழங்கினார். அனைத்து அரசு பள்ளிகளிலும் மாதந்தோறும் முதல் வெள்ளி அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளியில் நடைபெறும் கூட்டங்களில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ள செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் கருத்தாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து  பள்ளியின் வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளுக்கு முன்னெடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ்நாட்டில் மொத்தம் 413 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு செயல்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக கருத்தாளர்கள் செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இக்கருத்தாளர்களுக்கு  மதிப்பீடு செய்து தேர்வு செய்யப்பட்டு கருத்தாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். மதுரை மண்டல கூட்டத்தில்  10 மாவட்டங்களை சேர்ந்த 90 (மதுரை திண்டுக்கல் தென்காசி தேனி இராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி) கருத்தாளர்கள் கலந்துகொண்டனர். மாநில முதன்மை கருத்தாளர்கள் சரவணன், மரிய சூசை, பெர்னாட், கருப்பசாமி, ராஜேஷ் கண்ணன், யோகநந்தி  மற்றும் வரதன்  கருத்தாளர்களாக மதிப்பீடு செய்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்  நாராயணன்  கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பான மதிய உணவு மற்றும் போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்பட்டது. இன்று மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்கள் விவரம் இன்று வெளியிடப்படும். மண்டல அளவிலான கூட்டத்தை  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  உமா செந்தில்வேல் குமரன் ஒருங்கிணைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மூத்த ஆய்வுக்கூட நுட்புனர்கள் நியமிக்க மாநாட்டில் வேண்டுகோள்
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி
லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ சேவை முகாம்
மதிப்பீட்டு குழுவினரிடம் நகராட்சி சேர்மன் உமா
போதையில் காரில் மட்டையான வாலிபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழித்துறை அருகே இளம்பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் – போலீசில் புகார்

June 23, 2025
40 Views
குளச்சல் அருகே வீடியோ வெளியிட்டு காதல் ஜோடி தற்கொலை முயற்சி
ஒரே பள்ளி, ஒரே வகுப்பு, ஒரே மார்க் மிரள வைக்கும் இரட்டை சகோதரிகள்
28 பேருக்கு பணிநியமன ஆணை
மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அஞ்சலை அம்மாளின் 135- வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account