By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சிகோடை விழா தொடக்கம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சிகோடை விழா தொடக்கம்.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சிகோடை விழா தொடக்கம்.

Last updated: May 8, 2025 12:12 am
May 8, 2025
32 Views
Share
SHARE

நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகள், மற்றும் பொதுமக்களை உற்சாக படுத்தவும் அவர்களை ஈர்க்கவும் தோட்டக்கலை துறையின் மூலம் மே மாதத்தில் கோடை காட்சிகளான காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர்க் கண்காட்சி, பழக்கண்காட்சி. மற்றும் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப்பயிர்கள் கண்காட்சி போன்று பல்வேறுவிதமான கண்காட்சிகள் நடைபெறுகிறது
இதனை தொடர்ந்து கோடை காட்சிகளின் ஆரம்பமாக கோத்தகிரி நேரு பூங் காவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் தலைமையில் நீலகிரி மாவட்ட கோடை துவக்க விழா மற்றும் 13வது காய்கறி கண்காட்சி ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றியும் துவக்கிவைத்தார் இதில் மாவட்ட கலெக்டர் காய்கறி கண்காட்சி குறித்து தலைமை உரையாற்றினார்
முன்னதாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி வரவேற்புரை நிகழ்த்தினார், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் நீலகிரி மாவட்ட திட்ட இயக்குநர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கெளசிக், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, கோத்தகிர தாசில்தார் ராஜலட்சுமி, கோத்தகிரி நகராட்சி தலைவர் ஜெயக்குமாரி. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் முடிவில் கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்
இதில் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள், சுற்றுலா பயணிகள் அனைவரையும் கவரும் வகையில் 2.5 டன் காய்கறிகளால் ஆனா பாரம்பரியமான ஜல்லிகட்டு காளை
உருவமைப்பு கத்தரிக்காய், உருளைகிழங்கு, முள்ளங்கி, மற்றும் கேரட் ஆகிய காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது,,
மேலும் உருளைக்கிழங்கினால் ஆன சிலம்பாட்டம்
காரட் மற்றும் பீட்ருட் ஆகிய காய்கறிகளால் ஆன தமிழ் மறவன்
பட்டாம்பூச்சி, கத்தரிக்காய், கோவக்காய் மற்றும் பஜ்ஜி மிளகாய், ஆகிய காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட மரகத புறா,
பச்சைமிளகாய், சிகப்பு மிளகாயினால் வடிவமைக்கப்பட்ட பச்சைக்கிளி
மற்றும் சுக்கினி, கோவக்காய், பச்சை, சிவப்பு, மிளகாய், முள்ளங்கி, காரட் ஆ ஆகிய காய்கறிகளால் ஆன தஞ்சாவூர் பொம்மை போன்ற சிறிய உருவங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
மற்றும் மாவட்டங்கள் கோவை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம், ஈரோடு மாவட்டம், தேனீ மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தோட்டக்கலைத் துறையினரால் அவர்தம் மாவட்டங்களின் சிறப்பினை பறைசாற்றும் வகையில் திடல்கள் காய்கறிகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி
சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்
கோத்தகிரியில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த பயிலரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

October 1, 2024
64 Views
திற்பரப்பு மஹா தேவர் கோயில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் பாம்பு: அகற்றாத இந்து அறநிலையத்துறை
குமரியில் மின்னணு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி 2ம் நாளாக நடைபெற்றது
பேரறிஞர் அண்ணாவின் 56- வது நினைவு நாள்
மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account