மதுரை ஏப்: 30
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கல்லூத்து ஊராட்சி மன்றத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை தொடர்பாக விளக்கும் சிறு புகைப்பட கண்காட்சி ஏராளமான பொது மக்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர்.