By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சுபவிழாக்கள் நடத்த அனுமதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சுபவிழாக்கள் நடத்த அனுமதி
ஆன்மிகம்மயிலாடுதுறைமாவட்டம்

பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சுபவிழாக்கள் நடத்த அனுமதி

Last updated: May 1, 2025 1:20 pm
May 1, 2025
64 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் ஏப். 29

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்காவில் அமைந்துள்ளது திருமெய்ஞானம்.. இங்கு மிக பழமையான மூவரால் பாடல் பெற்ற தமிழகத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள 55 சிவ ஆலயங்களில் ஒன்றான இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான வாடா முலையாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

மேலும், காசி மயானம், கச்சி மயானம். காழி மயானம், நாலூர் மயானம், கடவூர் மயானம் எனும் பஞ்ச மயானங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்புகள் பெற்ற இந்த திருமெய்ஞானம் பிரம்ப புரீஸ்வரர் ஆலயத்திலும், மேலும் பல யுக முடிவில் சிவபெருமான் வெகுண்டு பிரம்ம தேவரை எரித்து நீராக்கி விட்டார். பிரம்ம தேவரை உயிர்பிக்க தேவர்கள் இங்கு தவம் செய்ததால், இங்குள்ள பெரிய பெருமா எழுந்தருளி . பிரம்ம தேவருக்கு சிவஞானம் போதித்ததால் இவ்வூருக்கு திருமெய் என பெயர் விளங்கி ன்று எனவே தமிழக அரசு இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில், பெரிய பெருமாள் ஆலயத்திலும் திருமனம், உக்கிரசாந்தி பீமரதசாந்தி சஷ்டி பூர்ததி, சதாபிசேகம், நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க அனுமதி வேண்டும் என திருக்கடையூரை சேர்ந்த பாலகிருஷ் என் என்ப வரும் ஊர் பொதுமக்களும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்ட ஸ்கேட்டிங் போட்டியில் ஆண்டிபட்டி லிங்கா குளோபல் பள்ளி‌ மாணவர்கள் பங்கேற்பு
அவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கணபதி பூஜை மற்றும் கொடியேற்றம்: ஆடி முதல் வெள்ளியில் கோவிலில் குவிந்த பக்தர்கள்
நவராத்திரி விழாவுக்காக கேரளா கொண்டு செல்லப்பட்ட
ஸ்ரீ சீனிவாசன் அவர்களின் இல்லத் திருமண விழா
பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் போதையில்லா தமிழகம் என்ற கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இளம் சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள்

December 19, 2024
66 Views
ஷம்ப்ரோஷணம் எனும் மகா கும்பாபிஷேக விழா
மின் தடை அறிவிப்பு
ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மூவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account