By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் நீர்த்தேக்க தொட்டிகள், கட்டிடங்கள் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் நீர்த்தேக்க தொட்டிகள், கட்டிடங்கள் திறப்பு
அரசியல்தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் நீர்த்தேக்க தொட்டிகள், கட்டிடங்கள் திறப்பு

Last updated: April 26, 2025 4:00 pm
April 26, 2025
31 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஏப்ரல் 22

தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி கீழ் ரூபாய் 75.70 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள், கட்டிடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்.

பிள்ளையார்பட்டி ஊராட்சி பாலகிருஷ்ணா நகர், மாதா கோட்டை இந்திரா நகரில் தலா ரூபாய் 16 லட்சம் மதிப்பில் மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளும், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி காவேரி நகரில் ரூபாய் 12.70 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டட மும், தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் ரூபாய் 15 லட்சம் மதிப்பி ல் காவிரி கூட்டுறவு அங்காடி கட்டடமும் என மொத்தம் ரூபாய் 75.70 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன்,டிகேஜி நீலமேகம், மேயர் சண். ராமநாதன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், மாநகராட்சி ஆணையர் கண்ணன் சதயவிழாக்குழு தலைவர் செல்வம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை மேக்ஸ்வெல் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழா
ரயில்வே கோட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்
அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 5 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
நூல் வெளியீட்டு விழா நீலகிரி கவிஞர்கள் பங்கேற்பு
மேற்கு பகுதி 186 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

நீலகிரியில் நலிவடைந்து வரும் யூகலிப்டஸ் நீலகிரி தைலம்

February 27, 2025
121 Views
ராஜ ராஜசோழனின் சதய விழா
மோட்டூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு
ஆட்டத்தை தொடங்கிய சசிகலா, கட்சியும் ரெடி: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
ஸ்ரீ தஞ்சை அம்மன் ஆலயத்தில் 7ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account