By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு

Last updated: April 23, 2025 12:28 pm
April 23, 2025
123 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப்-20

பேச்சிப்பாறை டி.பி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அபிலாஷ் (18). இவர் திருவட்டார் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் படிப்பு படித்து வந்தார். அபிலாஷ் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பேச்சிப்பாறை அணையில் குளிக்க சென்றார். பின்னர் நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து அபிலாஷ் வழக்கமாக குளிக்கும் பகுதியில் உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது அபிலாஷ் ஆடைகள் அணையின் கரையில் இருந்தன.

பின்னர் தேடிய போது, அணையில் 3 அடி ஆழ தண்ணீரில் அபிலாஷ் பிணமாக கிடந்தார். இதையடுத்து உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். நேற்று அணை பகுதியில் கடும் இடி மின்னலுடன் மழை பெய்தது. அபிலாஷ் கபடி வீரர். மேலும் நன்றாக நீச்சல் பயிற்சி பெற்றவர். எனவே மின்னல் தாக்கி இறந்திருக்கலாம் என மக்கள் சிந்திக்கின்றனர். இது குறித்து பேச்சிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை பின் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அழகப்பபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி வாலிபர் சாவு. சிறுவன் படுகாயம்
கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க நடவடிக்கை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை
அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்
திருநங்கைகள் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது!!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிகுற்றம்மாவட்டம்

சோதனை சாவடியில் தலைமை காவலரிடம் தகராறு

April 26, 2025
205 Views
சபரிமலை சீசன் முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு ஒரு மணி நேரம் நீட்டிப்பு
திண்டுக்கல் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நூறாவது வாரமாக அன்னதானம்
தென்தாமரைகுளம் அருகே தேங்காய் வெட்டும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account