By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிகரித்து வரும் கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அதிகரித்து வரும் கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு!
மதுரைமருத்துவம்மாவட்டம்

அதிகரித்து வரும் கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு!

Last updated: April 23, 2025 12:22 pm
April 23, 2025
57 Views
Share
SHARE

மதுரை ஏப்ரல் 21

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அதிகரித்து வரும் கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

சமீப காலமாக கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு அதிகரித்து வருகிறது ஆரோக்கிய மில்லாத வாழ்க்கை முறை உடற்பருமன் மற்றும் நீரிழிவு ஆகிய காரணிகளால் கல்லீரலில் அளவுக்கதிகமாக சேர்வதே இதனை உருவாக்குகிறது. தொடக்க நிலையிலேயே நோயறிதல் உரிய நேரத்திற்குள் சிகிச்சை பெறுதல் வாழ்க்கை முறை மாற்றங்களை செய்தல் மற்றும் இதற்கு காரணமான மூல காரணிகளின் முறையான மேலாண்மை ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு இன்றியமையாதவை என்று மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மகுந்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 19 அன்று அனுசரிக்கப்படும் உலக கல்லீரல் தினத்தையொட்டி நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பு நிகழ்ளில் பேசிய நிபுணர்கள், ஆரோக்கியமற்ற உணவுமுறைகள், அடிக்கடி பேக்கரி தயாரிப்புகளை உட்கொள்ளுதல் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களையும், மதுபானங்களை அருந்துதல் ஆகியவை கல்லீரல் நோய்க்கு அதிகமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. என்று குறிப்பிட்டனர்.

குறிப்பாக இளவயது நபர்கள் மத்தியில் கல்லீரல் நோய் அதிகமான காணப்படுகிறது என்று கவலையுடன் அவர்கள் சுட்டிக்காட்டினர் இத்தகைய விரும்பத்தகாத பழக்கவழக்கங்கள், உடற்பருமன் மற்றும் நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற சீர்கேடுகளுக்கும் வழிவருக்கும் கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கல்லீரல் நோய் வராமல் தடுக்கவும், ஊட்டச்சத்து மிக்க உணவின் முக்கியத்துவத்தை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தினர் ‘உணவே மருந்து’ என்ற இந்தாண்டு கல்லீரல் சின் கருப்பொருளை இதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து மருத்துவ இயக்குநரும் குடல், இரைப்பை அறுவை சிகிச்சை துறையின் தலைவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தனாரி இந்நிகழ்வில் பேசுகையில் MASLD என்பது மூன்றில் ஒருவரை பாதிக்கிறது. மோசமான உணவுமுறை பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் இயக்கமற்ற வாழ்க்கை முறைகளே இதற்கு பிரதான காரணங்களாக இருக்கின்றன. இதற்கு உரிய சிகிச்சை பெறாமல் அவசியம் செய்யப்படுமானால் இது தீவிரமாகும் மீண்டும் சரி செய்ய முடியாத கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும் ஆரோக்கியமான உணவு முறை வாழ்க்கை முறை மதுபானத்தை தவிர்ப்பது சரியான உடல் எடையை பேணுவது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செயவது ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. என்பதை இது அடிக்கோட்ட்டு காட்டுகிறது. ஹேபடைட்டிஸ் வைரஸ்கள் பற்றிய விழிப்புணரவு அவைகள் வராமல் தடுப்பது மற்றும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது ஆகியவை கல்லீரல் தொடர
ர்புடைய ஆரோக்கிய பிரச்சனைகளும் சிக்கள்களும் வராமல் தடுப்பதிலும் மற்றும் ஆபத்துகளை குறைப்பதிலும் இன்றியமையாதவையாக இருக்கின்றன என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் தொகுதியில் கூடுதல் நீதிமன்றம்
கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபராதம்
G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்
ஒகேனக்கல்லில் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் ஆடிப்பெருக்கு திருவிழா
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

வி .எஸ் .ஆர் .ஏ நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

May 21, 2024
126 Views
ஆட்சியர் அலுவலகம் முன்புஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலைப்பயிற்சி வகுப்புகள்
இந்திய அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பாதுகாப்பான அஞ்சல் சேவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account