By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காஞ்சிபுரம் > தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
அரசியல்காஞ்சிபுரம்மாவட்டம்

தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

Last updated: April 22, 2025 12:33 pm
April 22, 2025
60 Views
Share
SHARE

காஞ்சிபுரம் ஏப்ரல் 20

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தெற்கு ஒன்றியம் தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் செயலாளர் எஸ்.பி.கே தென்னரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று
ஆனம்பாக்கம் ஊராட்சியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், தமிழகத்திலுள்ள அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் பொதுமக்களின் உடல் வெப்பம் மற்றும் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக வெற்றி கழகம் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக
இந்த பகுதியில் பொது மக்களுக்கு‌ நீர் மோர் பந்தல் திறப்பு விழா, நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, த.வெ.க உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜி. பிரதீபன் தலைமையேற்றார். உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய நிர்வாகி எஸ். மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றி கழகம் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு, தர்பூசணி, ஜுஸ், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.பி.டி.கே ராஜசேகர் உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக இளைஞரணி நிர்வாகிகள் மதியழகனிடம் வாழ்த்து
திற்பரப்பு மஹா தேவர் கோயில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் பாம்பு: அகற்றாத இந்து அறநிலையத்துறை
திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பத் திருவிழாவிற்கு தண்ணீர் கொண்டு வரும் பாதையில் அடைப்புகள்: சரி செய்யும் பணி நடைபெறுகிறது
100 வது ஆண்டில் 4000 இயற்கை வண்ணங்களில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம்

April 7, 2025
40 Views
இந்திய பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்பெர்பேங்க்
இருள் சூழ்ந்த பாளையக்காடு மேம்பாலம் விபத்து ஏற்படும் அபாயம்
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் வேதம்பட்டி கிராமத்தில் தோட்டக்கலை
நடிகர் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும் – அமைச்சர் கோவி. செழியன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account