By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆர்.டி.இ., சேர்க்கைக்கான குலுக்கல்மூலம் 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காட்டில் 4044 இடங்கள் ஒதுக்கீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஆர்.டி.இ., சேர்க்கைக்கான குலுக்கல்மூலம் 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காட்டில் 4044 இடங்கள் ஒதுக்கீடு
கல்விமதுரைமாவட்டம்

ஆர்.டி.இ., சேர்க்கைக்கான குலுக்கல்மூலம் 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காட்டில் 4044 இடங்கள் ஒதுக்கீடு

Last updated: May 30, 2024 12:32 am
May 30, 2024
107 Views
Share
SHARE

மதுரை மே 29,

 

மதுரை பள்ளிகளில் நலிவடைந்த பிரிவின் குழந்தைகளுக்கு ஆர்.டி.இ., சேர்க்கைக்கான குலுக்கல் மூலம் 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காட்டில் 4044 இடங்கள் ஒதுக்கீடு மதுரை மாவட்டம்,  தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம், 2009 பிரிவு 12(1) (c) இன் படி அனைத்து சிறு பான்மையற்ற தனியார் சுய நிதிப்பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின்  நுழைவு நிலை வகுப்பில் (LKG/I st std) குறைந்தபட்சம் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிடும் பொருட்டு தகுதியுள்ள 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டுப்படி 4044 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி தகுதியுள்ள இடங்களுக்கு பெற்றோர்களிடமிருந்து இணைய தளம் மூலம் 22.4.2024 முதல் 20.5.2024 முடிய 8591 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதனை ஆவணங்கள் மற்றும் விதிகளின்படி சரி பார்க்கப்பட்டதில் 7913 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டும் 99 விண்ணப்பங்கள் தகுதியற்றவை எனவு 579 நபர்கள் விண்ணப்பங்களில் உரிய ஆவணம் இல்லை என முடிவு செய்யப்பட்டு தகுதிவாய்ந்த விண்ணப்ப தார்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இடத்தினை விட கூடுதலாக விண்ணப்பங்கள் இருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்திடும் பணி 28..5.2024 காலை 9.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று இப்பணிக்கான அரசு பார்வையாளர்களாக அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 382 பேர்கள் நியமனம் செய்யப்பட்டு இவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 27,5,2024 மாலை 2.00 மணியளவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்றது. மேற்படி அரசு பார்வையாளர்கள் முன்னிலையில் ஒளிவு மறைவு அற்ற முறையில் குலுக்கல் நடைபெறும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் ஆகியவை 29.5.2024 இன்று பள்ளி அறிவிப்புப்பலகையில் ஒட்டப்படும் இப்பணிகள் எவ்விதமான புகாருக்கும் இடமளிக்காமல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்லைவர் முதன்மைக்கல்வி அலுவலர். மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித்திட்ட அலுவலர்கள் பார்வையிடுவார்கள் என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கூடலூர் தொகுதி சட்டப்பிரிவு -17 நிலத்தில்
தலைமலை ஊராட்சி சேவை மைய வளாகத்தில்
5வது திருமணம் செய்ய போன மனைவி
குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
லயன்ஸ் கிளப் பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குலசேகரம் அருகே ஆசிரியை வீட்டில் திருடிய மாணவன் கைது

January 29, 2025
103 Views
இந்து சமத்துவக் கட்சி சென்னை மண்டல 11
செங்குட்டையில் அருள்மிகு பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக பாலாலய நிகழ்வு விழா
கருங்கல் அருகே கடன் தொல்லை
முதலாளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account