By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு
Blog

தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு

Last updated: April 16, 2025 8:30 pm
April 16, 2025
130 Views
Share
SHARE

தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு சமூக சமத்துவ செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து புரட்சியாளர் டாக்டர். அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமத்துவ மாட்டுக்கறி விருந்து வழங்கி கொண்டாப்பட்டது. இந்நிகழ்வில் புரட்சியாளர் டாக்டர். அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் பேரவையின் தலைவர் இரா, கணேசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட தலைவர் இரா.அந்தோணி,
இந்திய தேசிய ஒருமைப்பாட்டு இயக்கத்தின் மாநில தலைவர் எ.அப்துல்ஜப்பார், திராவிடர் கழகத்தின் சார்பாக யாழ் புலேந்திரன், சொ,மருது, பாவலர் வெள்ளைச்சாமி, மாவோ, அருட்சகோதரி, குழந்தை தெரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அ,பிரேம்ராஜா, திருமா முத்து, தலித் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கட்சிக் கல்வி பொறுப்பாளர் வழக்கறிஞர்.செ. சிவகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ரோக்கஸ் வளவன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூகநீதி சமத்துவ செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகி கவிஞர்,ச, சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு இரா.கிருட்டிணமூர்த்தி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் நேற்று அதிகாலை பைக் மீது கார் மோதி
விநாயகப் பெருமானை ஆற்றில் கரைப்பதற்கு ஊர்வலமாக
வைசாக் பவுர்ணமி நாளில் முப்பெரும் விழா
அப்துல் கலாம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை
தேசிய “ட்ரோன் செயல்திறன்‌ “போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மாநிலம்

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும்.

May 4, 2024
127 Views
இராமேஸ்வரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் ஆய்வு.
திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ ஆய்வு
மாவட்ட ஆட்சியரின் போலி கையெழுத்திட்டு பண மோசடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account