By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள்

Last updated: April 16, 2025 7:03 pm
April 16, 2025
62 Views
Share
SHARE

தஞ்சாவூர்.ஏப்ரல் 15.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்வாய் கள் தூர் வாரும் பணிகள் மே மாத இறுதிக்குள் முடிவடையும் என்றார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்.
தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் ஒன்றியம் பாகவதபுரத்தில் உள்ள பட்டகாவெளி வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 4ஆண்டுகளில் டெல்டா பாசனத்து க்கு ரூபாய் 85. 97 கோடி மதிப்பீட்டில் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன
கடந்த ஆண்டுகளைப் போல நிகழாண்டும் திருச்சி, சென்னை, மதுரை மற்றும் கோவை மண்டலங் களில் உள்ள ஆறுகள் கால்வாய் கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் ரூபாய் 26.28 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது .இந்த பணிகள் வரும் மே மாதத்திற்குள் முடிவடையும். வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்களில் கடந்த ஆண்டை போல உரிய நேரத்தில் கடைமடை வரை பாசனத் திற்கு தண்ணீர் சென்றடையும் மழை வெள்ள காலங்களில் பயிர் களுக்கு எவ்வித சேதங்கள் ஏற்படாதவாறு விரைவாக தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக இந்த பணிகள் இருக்கும் என்றார் அமைச்சர் கோவி. செழியன்
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம் பி மான கல்யாண சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், மாநகர திமுக செயலரும் துணை மேருமான தமிழழகன், ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் கும்பகோணம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுகளுக் கான கோட்ட பொறியாளர் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

27 ஆயிரத்து 174 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்
தமிழ்நாடு உருவான 68 ஆவது ஆண்டு
பான் செக்கர்ஸ் கல்லூரி 20வதுபட்டமளிப்பு விழா
குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

May 1, 2026
87 Views
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு
தலைவர் மீது கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்
201 கிராம ஊராட்சிகளிலும் வரும் 23 ஆம்
நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைகள் அருகே விதிமுறை மீறி பார் நடத்திய 5 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account