By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டில் இறந்து கிடந்த டியூஷன் ஆசிரியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டில் இறந்து கிடந்த டியூஷன் ஆசிரியர்
கனஂனியாகுமரி

வீட்டில் இறந்து கிடந்த டியூஷன் ஆசிரியர்

Last updated: April 14, 2025 3:05 am
April 14, 2025
74 Views
Share
SHARE

களியக்காவிளை, எப் – 14

களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதி அதங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் நேசமணி (42). இவர் டியூஷன் ஆசிரியர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சந்தோஷ்குமாரின் சகோதரர் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சந்தோஷ்குமார் போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள அறையில் சந்தோஷ்குமார் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து உடனடியாக களியக்காவிளை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் இறந்த சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமார் எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
தென்தாமரை குளம் அருகே இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது
தங்க நகைக்கடன் அடகு : ரிசர்வ் வங்கியின் புதிய விதி
நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அரசு கட்டுமானப்பணியை தடுக்கும் போதை ஆசாமி

June 18, 2024
97 Views
மாநில பொதுச் செயலாளர் கண்டன அறிக்கை
ஜனவரி 26 ல் கிராமசபைக் கூட்டம்
ஈத்தாமொழி அருகே பள்ளி அறையை உடைத்து 16 லேப்டாப்கள் திருட்டு
106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account