சிவகங்கைமாவட்டம், காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட கருதுபட்டி கிராமத்தில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்துள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகையில், மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
தனியார் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics